மேலும் அறிய

RR vs SRH Score LIVE:இறுதி வரை போராட்டம்.. கடைசி பந்தில் சொதப்பிய ராஜஸ்தான்.. ஐதராபாத் த்ரில் வெற்றி

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

LIVE

Key Events
RR vs SRH Score LIVE:இறுதி வரை போராட்டம்.. கடைசி பந்தில் சொதப்பிய ராஜஸ்தான்.. ஐதராபாத் த்ரில் வெற்றி

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

ஐதராபாத் - ராஜஸ்தான் மோதல்: 

ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மன்சிங் இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது. 

புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பு ஐபிஎல் தொடரில்  ராஜஸ்தான் ராயல்ஸ் பத்து போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்  நான்காவது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வியுற்ற நிலையில், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நடப்பு  சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்ற ஐதராபாத் அணி, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.

நேருக்கு நேர்

இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 9 முறையும், ஐதராபாத் அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மைதானம் எப்படி?

ஜெய்ப்பூரில் நடந்த கடைசி மூன்று போட்டிகளின் முதல் இன்னிங்ஸ் 118, 202 மற்றும் 154 என்ற முறையே அமைந்தது. அதனால், எதற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. முந்தைய போட்டியில் வீழ்ந்த 11 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தனர். எனவே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. 

மைதானம் எப்படி..? 

  • முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 157
  • 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 144
  • 1வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 2
  • 2வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 1

கணிக்கப்பட்ட அணி விவரம்: 

ராஜஸ்தான் ராயல்ஸ்: 

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்&விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட்/ஆடம் ஜம்பா மற்றும் சந்தீப் சர்மா.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்: 

மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன்/அகேல் ஹொசைன், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன்.

23:13 PM (IST)  •  07 May 2023

கடைசி பந்தில் த்ரில் வெற்றி

கடைசி பந்தில் இலக்கை எட்டி ஐதராபாத் த்ரில் வெற்றி

23:01 PM (IST)  •  07 May 2023

கடைசி ஓவர்..

ஐதராபாத் வெற்றி பெற கடை ஓவரில் 17 ரன்கள் அவசியம்

23:00 PM (IST)  •  07 May 2023

ஹாட்ரிக் சிக்சர்..

19வது ஓவரின் முதல் பந்துகளை சிக்சர்களாக விளாசினார் பிலிப்ஸ்

22:52 PM (IST)  •  07 May 2023

கடைசி 2 ஓவர்கள்

ஐதராபாத் வெற்றி பெற கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் அவசியம்

22:46 PM (IST)  •  07 May 2023

18 பந்துகளில் 44 ரன்கள்..

ஐதராபாத் அணிக்கு 18 பந்துகளில் 44 ரன்கள் அவசியம்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Aerohub: இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீபெரும்புதூர்... ‘ஏரோஹப்’ பயன்பாட்டிற்கு வருவது எப்போது ?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Embed widget