மேலும் அறிய

RR vs PBKS, IPL 2023 LIVE: 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

IPL 2023, Match 8, RR vs PBKS:

Key Events
RR vs PBKS Score Live Updates: Rajasthan Royals vs Punjab Kings IPL 2023 Live streaming ball by ball commentary RR vs PBKS, IPL 2023 LIVE: 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!
ஷிகர் தவான் - சஞ்சு சாம்சன்

Background

இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் 16வது சீசனின் 8வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் மோதுகிறது. 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்தையும் உள்ளடக்கிய வலிமையான அணியாக திகழ்கிறது. அதேபோல், பஞ்சாப் அணியும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றிபெற்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் இருப்பதால், இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கும். 

ஹெட் டூ ஹெட்:

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 10 லிலும் வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 41 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

அதிகரன்கள் எடுத்த வீரர்:

இரு அணிகளின் தற்போதைய பேட்ஸ்மேன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல்ம் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 

புள்ளி விவரங்கள்:

  • இரு அணிகளும் விளையாடிய மொத்த போட்டிகள்: 24
  • ராஜஸ்தான் வெற்றி : 14
  • பஞ்சாப் வெற்றி : 10
  • ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள்: 552 (சஞ்சு சாம்சன்)
  • பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள்: 38 (ஜிதேஷ் ஷர்மா)
  • ராஜஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்கள்: 3 (யுஸ்வேந்திர சாஹல்)
  • பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்கள்: 12 (அர்ஷ்தீப் சிங்)
  • ராஜஸ்தான் அணிக்காக அதிக கேட்சுகள்: 11 (சஞ்சு சாம்சன்)
  • பஞ்சாப் அணிக்காக அதிக கேட்சுகள்: 2 (அர்ஷ்தீப் சிங்)

(குறிப்பு : தற்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மட்டுமே புள்ளி விவரங்களில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது)

ராஜஸ்தான் ராயல்ஸ் முழு அணி:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. , ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பிஏ, ஜோ ரூட்.

பஞ்சாப் கிங்ஸ் முழு அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், பால்தேஜ் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , சாம் குர்ரன், சிகநாதர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங் மற்றும் மோஹித் ராதே.

23:49 PM (IST)  •  05 Apr 2023

RR vs PBKS Live Score: 20 ஓவர்கள் முடிவில்..!

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். 

23:29 PM (IST)  •  05 Apr 2023

RR vs PBKS Live Score: 18 ஓவர்கள் முடிவில்..!

நெருக்கடியில் விளையாடிவரும் ராஜஸ்தான் அணி கடைசி 2 ஓவர்களில் வெற்றிகு 34 ரன்கள் தேவை. தற்போது 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது. 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Embed widget