மேலும் அறிய
RCB vs DC Score LIVE :கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூர் வெற்றி - கே.எஸ்.பரத் அபாரம்
துபாயில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
Key Events

பெங்களூர் - டெல்லி
Background
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் துபாய் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார்.
23:12 PM (IST) • 08 Oct 2021
கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூர் வெற்றி - கே.எஸ்.பரத் அபாரம்
பெங்களூர் அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பெங்களூர் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஆவேஷ்கான் வீசிய கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார்.
23:02 PM (IST) • 08 Oct 2021
6 பந்தில் 15 ரன்கள் தேவை - வெற்றி பெறுமா பெங்களூர்?
பெங்களூர் அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 15 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் கே.எஸ். பரத்தும், மேக்ஸ்வேலும் உள்ளனர். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Load More
Tags :
Ipl 2021 Delhi Capitals Royal Challengers Bangalore Ipl 2021 Live RCB Vs DC RCB Vs DC Live RCB Vs DC Score Live RCB Vs DC Live Streaming RCB Vs DC Cricket Score RCB Vs DC T20 Liveஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update




















