PBKS vs KKR IPL 2023: இளம் கேப்டன் ராணாவின் 'கிளவர் மூவ்'..! என்ன செய்யப்போகிறது பஞ்சாப்? களமிறங்கும் வீரர்கள் பட்டியல்..!
PBKS vs KKR IPL 2023: கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளின் ப்ளேயிங் லெவன் மற்றும் இம்பேக்ட் ப்ளேயர்கள் குறித்த விபரம் இங்கு காணலாம்.
![PBKS vs KKR IPL 2023: இளம் கேப்டன் ராணாவின் 'கிளவர் மூவ்'..! என்ன செய்யப்போகிறது பஞ்சாப்? களமிறங்கும் வீரர்கள் பட்டியல்..! PBKS vs KKR IPL 2023 Cricket Punjab Kings vs Kolkata Knight Riders Playing 11 Impact player details PBKS vs KKR IPL 2023: இளம் கேப்டன் ராணாவின் 'கிளவர் மூவ்'..! என்ன செய்யப்போகிறது பஞ்சாப்? களமிறங்கும் வீரர்கள் பட்டியல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/d038259db1120451ea82e148c81dde1d1680342617639224_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஷிகர் தவான்(கேட்ச்), பிரப்சிம்ரன் சிங்(வ), பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
ரிஷி தவான், டைட், மாட் ஷார்ட், பாட்டியா மற்றும் ரதி.
இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), மன்தீப் சிங், நிதிஷ் ராணா(கேட்ச்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்:
சுயாஷ், அரோரா, ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வைஸ்
இளம் கேப்டனாக நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த, அனுபவ வீரராக தவான் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்குகிறார்.
இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 20 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் வென்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)