மேலும் அறிய

WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!

WhatsApp Update: வாட்ஸப் செயலில் வெளிவர உள்ள புதிய அப்டேட் பற்றிய விவரங்களை காணலாம்.

வாட்ஸப்பில் விரைவில் UPI பேமெண்ட் சேவைகளுடன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்துவது ஆகிய வசதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. தொழில்நுப்ட வசதிகளை அவ்வபோது வழங்கி வருகிறது. புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதோடு, ஃபேஸ்புக்கில் உள்ள வசதிகளை முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. இப்போது வாட்ஸப் செயலியிலும்  இரண்டிலும் உள்ள அப்டேட்கள் கிடைக்கின்றனர். அதொடு, வாட்ஸ் அப்பில் யு.பி.ஐ. பேமெண்ட் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 

 ‘Accounts Center’:

ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இரண்டிலும் ஸ்டோரி அல்லது போஸ்ட் பதிவிட்டால் அதை இரண்டு சமூக வலைதளத்திலும் ஒரே நேரத்தில் பகிரும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு  ‘Accounts Center' உங்க அக்கவுண்ட் மெட்டா குறிப்பிட்ட சென்டரில் இணைக்கப்பட வேண்டும். இப்போது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டையும் அக்கவுண்ட் சென்டருடன் இணைந்துவிட்டால் ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் உங்களின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளிலும் அப்லோடு ஆகிவிடும். இதற்கு நீங்கள் உங்களுடைய இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டை வாட்ஸ் அப் உடன் இணைக்க வேண்டும். 

மின்சார கட்டணம் செலுத்தும் வசதி:

WhatsApp beta  ஆண்ட்ராய்டு version 2.25.3.15-ல் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்லதாக தகவல் கிடைத்துள்ளது. பயனர்களின் வசதிக்கேற்ப நிதி மேலாண்மை தொடர்பான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மின்சார கட்டணம், மொபைல் ரீசார்ஜ், வீட்டு வாடகை செலுத்துவது ஆகிய வசதிகளை வாட்ஸப்பில் விரைவில் வெளிவர உள்ளது. இதற்கான வேலைகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2020-ல் யு.பி.ஐ. சேவையை அறிமுகம் செய்தது. இதன்மூலம் தனிநபர் கான்டெக்ட்டில் உள்ள நபர்களுக்கு டிஜிட்டல் பர்வர்த்தணைகளை மேற்கொள்ள முடியும். 

வாட்ஸ் அப்பில் கட்டணங்களை செலுத்தும் வசதி எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த வசதி வந்துவிட்டால் கட்டணங்களை செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப் மூலம் செய்துவிடாலாம். இது கூகுள் பே, ஃபோன் பே ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் வாசிக்க..

Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து

IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Galaxy F70 Pro 5G Price: ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்
ஆகஸ்ட் 3-ல் வெளியாகும் கேலக்ஸி F70 ப்ரோ 5G; விலை, அம்சங்கள் என்ன தெரியுமா.? சாம்சங் முக்கிய தகவல்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget