மேலும் அறிய

LSG:அன்று தோனி.. இன்று கே.எல்.ராகுல்! கடுமையாக விமர்சித்த லக்னோ அணி உரிமையாளர்

2017ஆம் ஆண்டு புனே அணியின் கேப்டனாக இருந்த தோனியை விமர்சித்து கேப்டன்சியில் இருந்து நீக்கிய சஞ்சீவ் கொயங்கா, இன்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சுயநலமான வீரர் என்ற விமர்சித்திருக்கிறார்.

2017ஆம் ஆண்டு புனே அணியின் கேப்டனாக இருந்த தோனியை விமர்சித்து கேப்டன்சியில் இருந்து நீக்கிய சஞ்சீவ் கொயங்கா, இன்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் சுயநலமான வீரர் என்ற விமர்சித்திருக்கிறார்.

ஐபிஎல் 2025:

ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு தங்களது அணிக்கான வீரர்களை தக்கவைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.  அதன்படி,  ரிஷப் பண்ட் , கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று கேப்டன்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியோ சூர்யகுமார் யாதவ் , ஜஸ்பிரித் பும்ரா , ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது . அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தல தோனியை தக்கவைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை தக்கவைத்தது.

வாய்ப்பளிக்க மாட்டோம்:

இச்சூழலில் நேற்று லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா,"லக்னோ அணியில் சுயநலமாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டோம்.. அணியின் வெற்றிக்காக விளையாடும் வீரர்களே முக்கியம்"என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, சஞ்சீவ் கோயங்கா 2017ஆம் ஆண்டு தோனியுடன் நேரடி மோதலில் ஈடுபட்டார். 2016ஆம் ஆண்டு புனே அணியை சஞ்சீவ் கோயங்கா வாங்கி இருந்தார். அந்த சீசனில் புனே அணி 9வது இடத்தில் நிறைவு செய்தது. இதனால் டென்ஷனான சஞ்சீவ் கொயங்கா, தோனி கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகவில்லை.

நாங்கள் தான் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்தை நியமனம் செய்கிறோம்கடந்த சீசன் எங்களுக்கு சிறப்பாக அமையவில்லை. அதனால் இளம் வீரர் ஒருவர் புனே அணியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதன்பின் தோனி சாதாரண வீரராக விளையாடினார். ஆனால் 2018ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு திரும்பிய தோனி, விஸ்வரூபம் எடுத்து கோப்பையை வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget