மேலும் அறிய
Advertisement
IPL Records: ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள்...CSK அணிக்கு இடம் இல்லை! முதல் இடம் யார் தெரியுமா?
இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய டாப் 5 அணிகளின் பட்டியல்.
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய டாப் 5 அணிகளின் பட்டியலை பார்ப்போம்:
அணி |
எதிரணி |
சிக்ஸர்கள் |
ஆண்டு |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
புனே வாரியர்ஸ் |
21 |
2013 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
குஜராத் லயன்ஸ் |
20 |
2016 |
டெல்லி டேர்டெவில்ஸ் |
குஜராத் லயன்ஸ் |
20 |
2017 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் |
கிங்ஸ் 11 பஞ்சாப் |
18 |
2015 |
ராஜஸ்தான் ராயல்ஸ் |
கிங்ஸ் 11 பஞ்சாப் |
16 |
2021 |
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion