மேலும் அறிய

IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை

IPL Auction 2025 LIVE Updates, Day 2: அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் இன்று சவுதி அரேபியாவில் நடக்கிறது. ஏலத்தின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை

Background

IPL Auction 2025 LIVE:

ஐபிஎல் 2025ம் ஆண்டு சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் களமிறங்க உள்ள வீரர்களுக்கான, மெகா ஏலம் இன்று தொடங்குகிறது. சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் இந்த ஏலம் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தை தொடர்ந்து, இந்தியாவுக்கு வெளியே ஏலம் நடப்பது இது இரண்டாவது முறையாகும். இந்த மெகா ஏலம் அனைத்து பத்து உரிமையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது மற்றும் இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

நட்சத்திர வீரர்கள்:

ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் மற்றும் பல இந்திய நட்சத்திர வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பெரிய இந்தியப் பெயர்களைத் தவிர, வெளிநாட்டு நட்சத்திரங்களான ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, மிட்செல் ஸ்டார்க், லியாம் லிவிங்ஸ்டோன், ட்ரெண்ட் போல்ட் மற்றும் பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ஐபிஎல் 2025 மெகா ஏல தேதி மற்றும் நேரம் (IPL Auction 2025 Time)

ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு ஏலம் தொடங்கும்.

ஐபிஎல் 2025 மெகா ஏலம்: மொத்த வீரர்களின் எண்ணிக்கை 

இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 367 இந்திய வீரர்கள் மற்றும் 210 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் அடங்குவர். 10 அணிகளில் மொத்தமாக 204 நிரப்பப்பட உள்ளன.  இதில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானது.

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 ஏலம் ஜியோசினிமா செயலியில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை தொடரலாம்.

அணிகள் கைவசம் உள்ள தொகை

IPL Auction 2025 LIVE Updates: ஐபிஎல் 2025 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் 110.5 கோடியுடன் அதிக தொகையை கைவசம் கொண்டுள்ளது. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் குறைந்தபட்சமாக 41 கோடி ரூபாயை கைவசம் கொண்டுள்ளது.

  • பஞ்சாப்      : ரூ.110.5 கோடி
  • பெங்களூர்: ரூ. 83 கோடி
  • டெல்லி       : ரூ.73 கோடி
  • லக்னோ    : ரூ. 69 கோடி
  • குஜராத்     : ரூ. 69 கோடி
  • சென்னை : ரூ.55 கோடி
  • கொல்கத்தா: ரூ. 51 கோடி
  • மும்பை:ரூ. 45 கோடி
  • ஐதராபாத்: ரூ.45 கோடி
  • ராஜஸ்தான்: ரூ.41 கோடி

20:16 PM (IST)  •  25 Nov 2024

கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை

இளம் வீரர் கமலேஷ் நாகர்கோட்டி அடிப்படை விலையான ரூபாய் 30 லட்சத்திற்கு ஏலத்தில் சென்னை அணியால் எடுக்கப்பட்டுள்ளார். 

20:10 PM (IST)  •  25 Nov 2024

இங்கிலாந்து வீரர் ஜேமி ஓவர்டனை ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

இங்கிலாந்து வீரர் ஓவர்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. 

19:31 PM (IST)  •  25 Nov 2024

6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப்

6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசிய ப்ரியான்ஷ் ஆர்யாவை ரூபாய் 3.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

19:25 PM (IST)  •  25 Nov 2024

இளம் வீரர் குர்பஜன்சிங்கை ரூபாய் 2.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே.

இளம் வீரர் குர்ஜன்ப்ரீத் சிங்கை ரூபாய் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

18:48 PM (IST)  •  25 Nov 2024

பிரபல வீரர் உமேஷ் யாதவை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டாத ஐபிஎல் அணிகள்

பிரபல வீரர் உமேஷ் யாதவை அடிப்படை விலையான 2 கோடிக்கு கொடுத்து ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Thiruppavai 11: தொழில் தர்மத்தையும், தீமைகளை எதிர்ப்பவரையும் உலகம் போற்றும் - உணர்த்தும் திருப்பாவை
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Embed widget