மேலும் அறிய

IPL: மும்பைக்கு டாடா! கொல்கத்தா அணிக்கு போறாரா சூர்யகுமார் யாதவ்? இது நம்ம லிஸ்டலயே இல்லயே!

மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடுத்த ஐ.பி.எல். முதல் கொல்கத்தா அணிக்காக ஆட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணி ஆடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டது ஐ.பி.எல். தொடர். டி20 வடிவத்தில் நடத்தப்படும் இந்த ஐ.பி.எல். தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.

கொல்கத்தாவிற்குச் செல்லும் சூர்யகுமார் யாதவ்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக சூர்யகுமார் யாதவ் உள்ளது. ஐ.பி.எல். தொடரை இன்னும் விறுவிறுப்பாக்குவதற்காகவும்,  அணிகளின் பலத்தை சரிசம விகிதத்தில் வைத்திருப்பதற்காகவும் அணிகளே தங்களுக்குள் வீரர்களை பரிமாறிக் கொள்கின்றனர்.

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணி வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணியில் இருந்து வாங்கப்பட உள்ள சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக கொல்கத்தா அணிக்காக மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யரை மும்பைக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மும்பைக்கு வரும் ஸ்ரேயாஸ்:

இது இருவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஐ.பி.எல்.க்கு முன்பாக முக்கியமான வீரர்களை பரிமாறிக் கொள்ள அணி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனால், பல முன்னணி வீரர்கள் இத்தனை ஆண்டுகள் ஆடிய அணியில் இருந்து வேறு அணிக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐ.பி.எல். கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா மும்பையில் இருந்து ஆர்.சி.பி.க்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி மும்பை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவும் கொல்கத்தா அணிக்குச் செல்ல இருக்கிறார் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

டிசம்பரில் ஏலம்:

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக கொல்கத்தா அணிக்கு சூர்யகுமார் யாதவ் சென்றால் அவருக்கு கேப்டன்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே தனது ஆரம்ப காலத்தில் கொல்கத்தா அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கவுதம் கம்பீருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக, கம்பீர் பயிற்சியாளராக இந்திய அணிக்கு பொறுப்பேற்றதும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் மாதம் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்றும், அவர்கள் தங்கள் புதிய அணியுடன் அடுத்த ஐ.பி.எல். தொடரில் ஆடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Sai Abhyankkar:
Sai Abhyankkar: "ஒரு நாயகன் உதயமாகிறான்" கோலிவுட்டின் அடுத்த அனிருத் சாய் அபியங்கரா?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
புகைக்காதவர்களையும் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் ; பகீர் கிளப்பும் அன்புமணி
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
Embed widget