மேலும் அறிய

திக்கி திணறி ரன் சேர்த்த சிஎஸ்கே.. கதையை முடிக்குமா கம்மின்ஸ் படை!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 155 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் படேல் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 154 ரன்களை குவித்துள்ளது. இதன் மூலம், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடி வருகிறது.

பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்:

பரபரப்பான இரண்டாவது கட்டத்தை எட்டியுள்ளது ஐபிஎல் தொடர். புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்குள் முன்னேற 10 அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் பந்திலேயே சென்னை அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் டக் அவுட் ஆனார்.

இருப்பினும், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடினார். 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, அவர் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். அதிகபட்சமாக டேவால்ட் பிரேவிஸ் 42 ரன்கள் எடுத்தார். 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து சென்னை அணி 154 ரன்களை எடுத்தது. இதன் மூலம், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய ஹர்ஷல் படேல் 4 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தொடர்ந்து சொதப்பும் சென்னை அணி:

வழக்கத்திற்கு மாறாக சென்னை அணி நடப்பு தொடரில் மோசமாக விளையாடி வருகிறது. சென்னை அணியில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மாற்று வீரர்கள் கூட வலுவாக இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

கேப்டனாக தோனி மீண்டும் பொறுப்பேற்ற பிறகும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இம்மாதிரியான சூழலில், சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியே காணாத சென்னை அணி, தனது சாதனையை தொடருமா என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget