மேலும் அறிய

IPL 2024 Points Table: இரண்டாவது இடத்தில் கொல்கத்தா.. பரிதாப நிலையில் மும்பை, பெங்களூரு.. முழு புள்ளிகள் பட்டியல் இதோ!

மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளில் 3 வெற்றியுடன் முறையே 9 மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளது. 

ஐபிஎல் 2024ன் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் மும்பை அணி மோதியது, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 7 வெற்றி, 3 தோல்விகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நங்கூரமாய் இடத்தை பிடித்துள்ளது. 

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியும் தலா 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் நிகர ரன் ரேட் அடிப்படையில் முறையே 3 மற்றும் 4வது இடங்களில் உள்ளன. 

மற்ற அணிகளில் நிலைமை என்ன..?

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 10 போட்டிகளில் 5 வெற்றியுடன் 5வது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் 11 போட்டிகளில் 5 வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் 10 போட்டிகளில் 4 வெற்றிகளையும் மட்டுமே பெற்று 7வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது. 

தொடர்ந்து, மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளில் 3 வெற்றியுடன் முறையே 9 மற்றும் 10வது இடத்தை பிடித்துள்ளது. 

முழு புள்ளிகள் பட்டியல்:

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

புள்ளிகள்

ரன்ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

10

8

2

16

+0.622

2

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

10

7

3

14

+1.098

3

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

10

6

4

12

0.094

4

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

10

6

4

12

0.072

5

சென்னை சூப்பர்கிங்ஸ் (CSK)

10

5

5

10

0.627

6

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

11

5

6

10

-0.442

7

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

10

4

6

8

-0.062

8

குஜராத் டைட்டன்ஸ் (GT)

10

4

6

8

-1.113

9

மும்பை இந்தியன்ஸ் (MI)

11

3

8

6

-0.356

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

10

3

7

6

-0.415

ஐபிஎல் 2024 அதிக ரன்கள் பட்டியல் (ஆரஞ்சு கேப்)

1. ருதுராஜ் கெய்க்வாட் (CSK): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 509 ரன்கள், சராசரி: 63.62, ஸ்ட்ரைக் ரேட்: 146.69, 4s: 53, 6s: 15
2. விராட் கோலி (RCB): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், Avg0 50 : 71.43, ஸ்ட்ரைக் ரேட்: 147.49, 4s: 46, 6s: 20
3. சாய் சுதர்சன் (GT): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 418 ரன்கள், சராசரி: 46.44, ஸ்ட்ரைக் ரேட்: 135.71, 4s: 43, 6s: 25
4. ரியான் பராக் (RR): 10 போட்டிகள், 9 இன்னிங்ஸ்கள், 409 ரன்கள், சராசரி: 58.43, ஸ்ட்ரைக் ரேட்: 159.14, 4s: 30, 6s: 25
5. KL ராகுல் (LSG): 10 போட்டிகள், 10 இன்னிங்ஸ், 406 ரன்கள், சராசரி: 40. ஸ்ட்ரைக் ரேட்: 142.96, 4s: 37, 6s: 15

ஐபிஎல் 2024: சிஎஸ்கேயின் ருதுராஜ் கெய்க்வாட் 10 போட்டிகளில் 509 ரன்களுடன் ஐபிஎல் 2024 ஆரஞ்சு கேப்பை வைத்துள்ளார்.

ஐபிஎல் 2024 அதிக விக்கெட்டுகள் பட்டியல் (பர்பிள் கேப்)

1.  ஜஸ்பிரித் பும்ரா (MI): 11 போட்டிகள், 43.5 ஓவர்கள், 17 விக்கெட்கள், சராசரி: 16.11, ரன்கள்: 274, 5-ஃபெர்ஸ்: 1.
2. டி நடராஜன் (SRH): 8 போட்டிகள், 32.0 ஓவர்கள், 192 பந்துகள், 15 விக்கெட்டுகள் , சராசரி: 19.13, ரன்கள்: 287, 4-ஃபெர்ஸ்: 1. 

3. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK): 9 போட்டிகள், 34.2 ஓவர்கள், 206 பந்துகள், 14 விக்கெட்டுகள், சராசரி: 22.71, ரன்கள்: 318, 4-ஃபெர்ஸ்:
ஹர்ஷல் படேல் (PBKS): 10 போட்டிகள், 33.0 ஓவர்கள், 198 பந்துகள், 14 விக்கெட்கள், சராசரி: 24.14, ரன்கள்: 338.
5. சுனில் நரைன் (KKR): 10 போட்டிகள், 40.0 ஓவர்கள், 13 விக்கெட்கள், சராசரி: 6.9 269, 4-fers: 0, 5-fers: 0.

ஐபிஎல் 2024ல் மும்பை - கொல்கத்தா போட்டிக்குப் பிறகு, பர்பிள் கேப் பட்டியலில் பும்ரா முதலிடத்திற்கு முன்னேறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget