மேலும் அறிய
DC vs GT LIVE SCORE: 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்!
DC Vs GT, IPL 2024: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
LIVE
Key Events

ரிஷப் பண்ட் - சுப்மன் கில்
Background
ஐ.பி.எல் சீசன் 17:கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே 39 லீக் போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல...
23:20 PM (IST) • 24 Apr 2024
DC vs GT LIVE SCORE: டெல்லி கேபிடல்ஸ் வெற்றி!
4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.
23:06 PM (IST) • 24 Apr 2024
DC vs GT LIVE SCORE: 19 ஓவர்கள் முடிந்தது!
19 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.
22:56 PM (IST) • 24 Apr 2024
DC vs GT LIVE SCORE: டேவிட் மில்லர் அவுட்!
அதிரடியாக விளையாடி வந்த டேவிட் மில்லர் 23 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 55 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
22:51 PM (IST) • 24 Apr 2024
DC vs GT LIVE SCORE: 17 ஓவர்கள் முடிந்தது!
17 ஓவர்கள் முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
22:45 PM (IST) • 24 Apr 2024
DC vs GT LIVE SCORE: ராகுல் தெவாடியா அவுட்!
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ராகுல் தெவாடியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து குல்தீப் யாதவ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
Load More
Tags :
Rishabh Pant GT Vs DC Arun Jaitley Stadium Shubman Gill Indian Premier League 2024 Delhi Capitals Vs Gujarat Titansஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion