மேலும் அறிய

IPL 2023, SRH vs MI: கேமரூன் க்ரீனின் ருத்ரதாண்டவ சதத்தால் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

IPL 2023, SRH vs MI: மும்பை இந்தியன்ஸ் அணி  18 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் சார்பில் கேமரூன் க்ரீன் 100 ரன்கள் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

ஐபிஎல் தொடரை நாள்தோறும் கவனித்துக்கொண்டு வருபவர்கள் கூட கொஞ்சம் ஆச்சரியத்துடன் தான் கேட்பார்கள், ஐபிஎல் தொடர் தனது இறுதி கட்டத்தை எட்டிவிட்டதா என. ஆமாம் அதுதான் உண்மை. ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 69வது  லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் தான் அந்த அணியால் ப்ளேஆஃப் தொடரில் நீடிக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடி இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஹைதர்பாத் அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 

மும்பை அணியின் இஷான் கிஷன் தனது விக்கெட்டை 14 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய க்ரீன் தான் எதிர் கொண்ட முதல் இரண்டு பந்துளை பவுண்டரிக்கு விளாசி தனது வருகையை வான்கடேவுக்கு அறிவித்தார். அதன் பின்னர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தது ரோகித் க்ரீன் ஜோடி. இவர்களது கூட்டணியை பிரிக்க கிடைத்த வாய்ப்புகளை தவற விட்ட ஹைதராபாத் அணிக்கு தண்டனையாக இருவரும் ஆடி வந்தனர். அதிரடியாக ஆடிய க்ரீன் 20 பந்துகளில் அரைசதத்தினை எட்டினார். 

இவருக்கு அடுத்த படியாக ரோகித் தனது அரைசத்தினை எட்ட அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்து வெற்றி இலக்கை நோக்கி வேகமாக உயர்ந்தது. தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் கட்டாய வெற்றி பெற வேண்டிய முக்கியமான போட்டியில் பொறுப்புடன் ஆடி வந்த ரோகித் சர்மா 37 பந்தில் 56 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 148 ரன்களாக இருந்தது. ரோகித் க்ரீன் கூட்டணி 65 பந்தில் 128 ரன்கள் சேர்த்தது.  அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆட மும்பை அணிக்கு வெற்றி எளிதானது. 

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி  18 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் சார்பில் கேமரூன் க்ரீன் 47 பந்தில் 100 ரன்கள் சேர்த்தது அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
TNPSC Group 1: க்ரூப் -1 தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? முதன்மை தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
Tamil Cinema: நிரம்பி வழியும் தாத்தா, அங்கிள்கள் - தத்தளிக்கும் தமிழ் சினிமா, நோ மாஸ், காதலுக்கு டிமேண்ட்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
MG ZS EV Offer: நாட்டின் முதல் EV இண்டர்நெட் எஸ்யுவி, ரூ.6 லட்சம் வரை விலை குறைப்பு - 75 அம்சங்கள், பக்கா டிசைன்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
Embed widget