மேலும் அறிய

MI vs CSK: ”மும்பைக்கு காப்பி ரைட்ஸ் அடிச்சு விடுங்கண்ணா.." சந்தோஷ் நாராயணனிடம் சி.எஸ்.கே. ரசிகர்கள் கோரிக்கை..!

மும்பை அணிக்கு எதிராக ட்விட்டரில் ”காப்பி ரைட்ஸ் போட்டு விடுங்கண்ணே” என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மும்பை அணிக்கு எதிராக டிவிட்டரில் ”காப்பி ரைட்ஸ் போட்டு விடுங்கண்ணே” என, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐபிஎல் தொடர்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்க உள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணி, நான்கு முறை சாம்பியனான சென்னை அணியை எதிர்கொள்கிறது. இதனிடையே, ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களுக்கான பல்வேறு ப்ரமோஷன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. 

ரோகித் ஷர்மாவிற்கு வெளியான வீடியோ:

இந்நிலையில் , அணியுடன் இணைந்த கேப்டன் ரோகித் சர்மாவிற்காக மும்பை இந்தியன்ஸ் அணி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இயக்கத்தில், வெளியான மகான் படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, ரோகித் சர்மா நடந்து செல்வது, கடல் அழகை பார்ப்பது போன்ற காட்சிகளும் மாஸ் ஆக சேர்க்கப்பட்டுள்ளன. 

சந்தோஷ் நாராயணன் கோரிக்கை:

மும்பை அணி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவை சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மும்பை அணி வெளியிட்ட வீடியோ நெருப்பாக உள்ளதாகவும், இதேபோன்று சென்னை அணிக்கும் ஒரு வீடியோ கிடைக்குமா? எனவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டேக் செய்து கோரிக்கை வைத்துள்ளார்.

சந்தோஷ் நாராயணனுக்கு கோரிக்கை:

சந்தோஷ் நாராயணன் பதிவை சென்னை அணி ரசிகர்கள் பலரும் பகிர்வதோடு, அவரது கோரிக்கையையே சென்னை அணிக்கு மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ரோகித் சர்மாவிற்கே இப்படி என்றால், மகான் பட பின்னணி இசையில் தோனி வந்தால் வேற மாதிரியாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

”காப்பி ரைட்ஸ்” கோரிக்கை

ஒருபுறம் ரசிகர்கள் தோனி வெர்ஷன் வீடியோவை கேட்க, மற்றொரு தரப்பினரோ வித்தியாசமான கோரிக்கையை சந்தோஷ் நாராயணனிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி மும்பை அணிக்கு எதிராக, காப்பி ரைட்ஸ் போட்டு விடுணா தமாஸா இருக்கும்,  காப்பி ரைட்ஸ் கேஸ் போடுங்கணா எப்படி என்கிட்ட பெர்மிஸன் இல்லாம போட்டிங்கனு” என ரசிகர்கள் கோரிக்களை முன்வைத்து வருகின்றனர்.  

சென்னை vs மும்பை:

ஐபிஎல் என்றாலே அனைவரது நினைவிற்கும் முதலில் வருவது மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டிகள் தான். அந்த போட்டிக்கு கிடைக்கும் டிஆர்பி வேறு எந்த அணிகள் விளையாடும் போட்டிகளுக்கும் கிடைக்காது என்பது தான் உண்மை. நடப்பாண்டு தொடரில் ஏப்ரல் 8ம் தேதியும், அதைதொடர்ந்து மே 6ம் தேதியும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget