IPL Winners List: : 2008 -2021 வரை ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிய கேப்டன்கள் யார்? யார்? முழு விவரம் உள்ளே..!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2022ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியவர்கள் யார்? இரண்டாவது இடம் பிடித்தவர்கள் யார்? என்ற முழு விவரத்தையும் கீழே காணலாம்.
2008ம் ஆண்டு :
சாம்பியன் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (கேப்டன் ஷேன் வார்னே)
2ம் இடம் - சென்னை சூப்பர் கிங்ஸ்
2009ம் ஆண்டு :
சாம்பியன்- டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத் ( கேப்டன் கில்கிறிஸ்ட்)
2ம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2010ம் ஆண்டு :
சாம்பியன் – சென்னை சூப்பர் கிங்ஸ் (கேப்டன் மகேந்திர சிங் தோனி)
2ம் இடம் - மும்பை இந்தியன்ஸ்
2011ம் ஆண்டு:
சாம்பியன் – சென்னை சூப்பர் கிங்ஸ் ( கேப்டன் மகேந்திரசிங் தோனி)
2ம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2012ம் ஆண்டு :
சாம்பியன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( கேப்டன் கவுதம் கம்பீர்)
2ம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ்
2013ம் ஆண்டு :
சாம்பியன் – மும்பை இந்தியன்ஸ் ( கேப்டன் ரோகித் சர்மா)
2ம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ்
2014ம் ஆண்டு :
சாம்பியன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ( கேப்டன் கவுதம் கம்பீர்)
2ம் இடம் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2015ம் ஆண்டு :
சாம்பியன் – மும்பை இந்தியன்ஸ் ( கேப்டன் ரோகித் சர்மா)
2ம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ்
2016ம் ஆண்டு :
சாம்பியன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (கேப்டன் டேவிட் வார்னர்)
2ம் இடம் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2017ம் ஆண்டு :
சாம்பியன் – மும்பை இந்தியன்ஸ் (கேப்டன் ரோகித் சர்மா)
2வது இடம் – ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ்
2018ம் ஆண்டு :
சாம்பியன் – சென்னை சூப்பர் கிங்ஸ் (கேப்டன் மகேந்திரசிங் தோனி)
2வது இடம் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2019ம் ஆண்டு :
சாம்பியன் – மும்பை இந்தியன்ஸ் (கேப்டன் ரோகித்சர்மா)
2வது இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ்
2020ம் ஆண்டு :
சாம்பியன் – மும்பை இந்தியன்ஸ் ( கேப்டன் ரோகித்சர்மா)
2வது இடம் – டெல்லி கேபிடல்ஸ்
2021ம் ஆண்டு :
சாம்பியன் – சென்னை சூப்பர் கிங்ஸ் ( கேப்டன் மகேந்திரசிங் தோனி)
2ம் இடம் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்