IPL 2022 Schedule: மார்ச் 26-இல் தொடங்கும் ஐ.பி.எல்.. அட்டவணை முழு விவரம்..
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதன்படி ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றனர்.
இம்முறை 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்க இருப்பதால், மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும்
க்ரூப் விவரம்:
| க்ரூப் ஏ | க்ரூப் பி |
| மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | சன் ரைசர்ஸ் ஹைதராபாத் |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் |
| டெல்லி கேப்பிடல்ஸ் | பஞ்சாப் கிங்ஸ் |
| லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் | குஜராத் டைட்டன்ஸ் |
ஒவ்வொரு அணிக்கான 2022 ஐபிஎல் அட்டவணை இதுதான்!
சென்னை சூப்பர் கிங்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 26.03.2022 | CSK vs KKR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 31.03.2022 | LSG vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 03.04.2022 | CSK vs PBKS | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 09.04.2022 | CSK vs SRH | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 12.04.2022 | CSK vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 17.04.2022 | GT vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 21.04.2022 | MI vs CSK | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 25.04.2022 | PBKS vs CSK | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 01.05.2022 | SRH vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 04.05.2022 | RCB vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 08.05.2022 | CSK vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 12.05.2022 | CSK vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 15.05.2022 | CSK vs GT | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 20.05.2022 | RR vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
மும்பை இந்தியனஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 27.03.2022 | DC vs MI | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 02.04.2022 | MI vs RR | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 06.04.2022 | KKR vs MI | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 09.04.2022 | RCB vs MI | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 13.04.2022 | MI vs PBKS | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 16.04.2022 | MI vs LSG | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 21.04.2022 | MI vs CSK | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 24.04.2022 | LSG vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 30.04.2022 | RR vs MI | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 06.05.2022 | GT vs MI | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 09.05.2022 | MI vs KKR | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 12.05.2022 | CSK vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 17.05.2022 | MI vs SRH | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 21.05.2022 | MI vs DC | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 26.03.2022 | CSK vs KKR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 30.03.2022 | RCB vs KKR | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 01.04.2022 | KKR vs PBKS | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 06.04.2022 | KKR vs MI | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 10.04.2022 | KKR vs DC | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 15.04.2022 | SRH vs KKR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 18.04.2022 | RR vs KKR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 23.04.2022 | KKR vs GT | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 28.04.2022 | DC vs KKR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 02.05.2022 | KKR vs RR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 07.05.2022 | LSG vs KKR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 09.05.2022 | MI vs KKR | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 14.05.2022 | KKR vs SRH | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 18.05.2022 | KKR vs LSG | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
ராஜஸ்தான் ராயல்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 29.03.2022 | SRH vs RR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 02.04.2022 | MI vs RR | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 05.04.2022 | RR vs RCB | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 10.04.2022 | RR vs LSG | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 14.04.2022 | RR vs GT | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 18.04.2022 | RR vs KKR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 22.04.2022 | DC vs RR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 26.04.2022 | RCB vs RR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 30.04.2022 | RR vs MI | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 02.05.2022 | KKR vs RR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 07.05.2022 | PBKS vs RR | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 11.05.2022 | RR vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 15.05.2022 | LSG vs RR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 20.05.2022 | RR vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 27.03.2022 | PBKS vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 30.03.2022 | RCB vs KKR | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 05.04.2022 | RR vs RCB | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 09.04.2022 | RCB vs MI | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 12.04.2022 | CSK vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 16.04.2022 | DC vs RCB | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 19.04.2022 | LSG vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 23.04.2022 | RCB vs SRH | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 26.04.2022 | RCB vs RR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 30.04.2022 | GT vs RCB | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 04.05.2022 | RCB vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 08.05.2022 | SRH vs RCB | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 13.05.2022 | RCB vs PBKS | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 19.05.2022 | RCB vs GT | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
பஞ்சாப் கிங்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 27.03.2022 | PBKS vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 01.04.2022 | KKR vs PBKS | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 03.04.2022 | CSK vs PBKS | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 08.04.2022 | PBKS vs GT | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 13.04.2022 | MI vs PBKS | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 17.04.2022 | PBKS vs SRH | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 20.04.2022 | DC vs PBKS | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 25.04.2022 | PBKS vs CSK | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 29.04.2022 | PBKS vs LSG | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 03.05.2022 | GT vs PBKS | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 07.05.2022 | PBKS vs RR | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 13.05.2022 | RCB vs PBKS | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 16.05.2022 | PBKS vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 22.05.2022 | SRH vs PBKS | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 29.03.2022 | SRH vs RR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 04.04.2022 | SRH vs LSG | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 09.04.2022 | CSK vs SRH | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 11.04.2022 | SRH vs GT | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 15.04.2022 | SRH vs KKR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 17.04.2022 | PBKS vs SRH | மதியம் 3.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 23.04.2022 | RCB vs SRH | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 27.04.2022 | GT vs SRH | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 01.05.2022 | SRH vs CSK | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 05.05.2022 | DC vs SRH | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 08.05.2022 | SRH vs RCB | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 14.05.2022 | KKR vs SRH | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 17.05.2022 | MI vs SRH | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 22.05.2022 | SRH vs PBKS | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
டெல்லி கேப்பிடல்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 27.03.2022 | DC vs MI | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 03.04.2022 | GT vs MI | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 07.04.2022 | LSG vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 10.04.2022 | KKR vs DC | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 16.04.2022 | DC vs RCB | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 20.04.2022 | DC vs PBKS | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 22.04.2022 | DC vs RR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 28.04.2022 | DC vs KKR | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 01.05.2022 | DC vs LSG | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 05.05.2022 | DC vs SRH | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 08.05.2022 | CSK vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 11.05.2022 | RR vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 16.05.2022 | PBKS vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 21.05.2022 | MI vs DC | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 28.03.2022 | GT vs LSG | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 31.03.2022 | LSG vs CSK | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 04.04.2022 | SRH vs LSG | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 07.04.2022 | LSG vs DC | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 10.04.2022 | RR vs LSG | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 16.04.2022 | MI vs LSG | மதியம் 3.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 19.04.2022 | LSG vs RCB | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் |
| 24.04.2022 | LSG vs MI | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 29.04.2022 | PBKS vs LSG | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 01.05.2022 | DC vs LSG | மதியம் 3.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 07.05.2022 | LSG vs KKR | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 10.05.2022 | LSG vs GT | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |
| 15.05.2022 | LSG vs RR | மாலை 7.30 | மும்பை சிசிஐ மைதானம் |
| 18.05.2022 | KKR vs LSG | மாலை 7.30 | மும்பை டி.ஒய் படீல் மைதானம் மைதானம் |
குஜராத் டைட்டன்ஸ்
| தேதி | போட்டி | நேரம் | இடம் |
| 28.03.2022 | GT vs LSG | மாலை 7.30 | மும்பை வான்கடே மைதானம் |
| 02.04.2022 | GT vs DC | மாலை 7.30 | பூனே எம்.சி.ஏ மைதானம் |