மேலும் அறிய

GT vs LSG IPL 2023: மோதியது முதல் வெற்றியே...! லக்னோவிற்கு எமனாக குஜராத்.. ஹெட் டூ ஹெட் ரெக்கார்ட்ஸ் விவரம்!

கே.எல். ராகுல் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகிய நிலையில், தம்பியை எதிர்த்து க்ருனல் பாண்டியா முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிறார். 

ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய போட்டியில் க்ருனல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  தொடங்குகிறது. 

காயம் காரணமாக கே.எல். ராகுல் ஐபிஎல் தொடரிலிருந்து முழுமையாக விலகிய நிலையில், தம்பியை எதிர்த்து க்ருனல் பாண்டியா முதல் முறையாக கேப்டனாக களமிறங்கிறார். 

இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான நேருக்கு நேர், அதிக ரன்கள், அதிக விக்கெட்கள் பற்றிய பட்டியலை இங்கு பார்ப்போம். 

நேருக்கு நேர்: 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அந்த மூன்று முறையும் குஜராத் அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால், குஜராத் அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்து வருகிறது. 

2022 ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் முதல் முறையாக மோதின. அந்த முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 2022ம் ஆண்டில் பிளே ஆஃப்களில் மோதியது. அதிலும், குஜராத் டைட்டன்ஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்த ஐபிஎல் சீசனிலும் லக்னோ அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

அதிக ரன்கள்: 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சார்பில் கே.எல். ராகுல் (சி), ஆயுஷ் படோனி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 

வீரர்கள்  ரன்கள்
கேஎல் ராகுல்  76
ஆயுஷ் படோனி 72
தீபக் ஹூடா 84

அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் சார்பில் சுப்மன் கில், ராகுல் தெவாடியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிக ரன்கள் எடுத்துள்ளனர். 

வீரர்கள் ரன்கள்
சுப்மன் கில் 63
ராகுல் தெவாடியா 42
ஹர்திக் பாண்டியா  110

அதிக விக்கெட்கள்: 

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தரப்பில் இருந்து, க்ருனால் பாண்டியா, மார்க் வுட் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் அதிக விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

வீரர்கள் விக்கெட்டுகள்
க்ருணால் பாண்டியா 4
அவெஷ் கான் 3

அதே சமயம் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 

வீரர்கள் விக்கெட்டுகள்
முகமது ஷமி 4
ரஷித் கான் 6
மோஹித் ஷர்மா 2

முழு அணி விவரம்: 

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் டெவாடியா, விஜய் ஷங்கர், மொஹம்மர் ஷமி ஜோசப் , யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், நூர் அகமது, கேன் வில்லியம்சன், ஒடியன் ஸ்மித், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோஷ் லிட்டில், மோஹித் சர்மா

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: க்ருனல் பாண்டியா (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget