மேலும் அறிய

IPL 2025: ”பணம் முக்கியமா இல்ல உயிர் முக்கியமா?” ஐபிஎல்-க்கு போகாதீங்க.. முன்னாள் ஆஸி வீரர் ஆவேசம்

IPL 2025: ற்போதைய சூழ்நிலையில் பணத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு  திரும்புவது புத்திசாலித்தனம் அல்ல என்றும், இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல்களால் ஏற்படும் தற்போதைய சூழ்நிலையில் பணத்தை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மிட்செல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2025:

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் எல்லையில் ஏற்பட்ட பதட்டங்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது. இதனால் எல்லையில் துப்பாக்கி சூடு  மற்றும் ட்ரொன் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதனால் வீரர்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடர் மே 9 ஆம் தேதியுடன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

அதன் பிறகு மே 10 ஆம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தணிந்து அமைதியான சூழல் ஏற்ப்பட்டது, இதனால் மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி படி நாளை(மே 17) ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ளது. 

மிட்செல் ஜான்சன்: 

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சளாரான மிட்சேல் ஜான்சன் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் பங்கேற்க வேண்டாம் என பேசியுள்ளார், இது குறித்து பேசிய அவர்

"இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் அதிக பணம் வருகிறது, ஆனால் அது இன்னும் ஒரு விளையாட்டுதான், இந்த வாரம் இந்தியன் பிரீமியர் லீக்கி இடைவேளைக்குப் பிறகு  தொடங்க உள்ளது, இந்தியாவுக்குத் திரும்பிச் சென்று மீதமுள்ள போட்டியை முடிக்க வேண்டுமா என்று நான் முடிவு செய்ய வேண்டியிருந்தால், அது ஒரு எளிதான முடிவாக இருக்கும். அது எனக்குப் பிடிக்கவில்லை. உயிரும் எனது பாதுகாப்பும் மிக முக்கியமான விஷயம், எனக்கு பணம்,"  மிட்செல் ஜான்சன் கூறினார். 

திருத்தப்பட்ட அட்டவணை, ஐபிஎல் பிளே-ஆஃப்களில் பங்கேற்க முடிவு செய்யும் ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு, ஜூன் 11 முதல் லார்ட்ஸில் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குத் தயாராவதற்கு குறுகிய நேரம் மட்டுமே உள்ளது. 

விரிவான ஆலோசனைகளை நடத்தி, அரசாங்கத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு, ஐபிஎல் தொடரை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ  தெரிவித்துள்ளது. இறுதிப் போட்டியை முதலில் திட்டமிடப்பட்ட மே 25 இல் இருந்து ஜூன் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.]

நாளை மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பெங்களூரு சின்ன்சாமி மைதானத்தில் மோதவுள்ளது.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget