மேலும் அறிய

CSK vs DC, IPL2022 Live: 17.4 ஓவர்களில் டெல்லியை சுருட்டிய சென்னை! ப்ளே ஆஃப் வாய்ப்பு ஆன்!

சென்னை அணி இந்த தொடர் தொடங்கியது முதலே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது

LIVE

Key Events
CSK vs DC, IPL2022 Live: 17.4 ஓவர்களில் டெல்லியை சுருட்டிய சென்னை! ப்ளே ஆஃப் வாய்ப்பு ஆன்!

Background

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி ஆகும்.

சென்னை அணி இந்த தொடர் தொடங்கியது முதலே மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் பெங்களூருடன் தோல்வியடைந்த சென்னை அணிக்கு ஏறக்குறைய ப்ளே ஆப் சுற்று வாய்ப்பு என்பது மங்கிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், பிற அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து சென்னைக்கு வாய்ப்பு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

23:25 PM (IST)  •  08 May 2022

CSK vs DC: ப்ளே ஆஃப் கனவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சிஎஸ்கே... 91 ரன்களில் அபார வெற்றி!

22:00 PM (IST)  •  08 May 2022

சிம்ரன் ஜித் பந்துவீச்சில் முதல் விக்கெட்டை இழந்தது டெல்லி அணி

21:34 PM (IST)  •  08 May 2022

கான்வேயின் அதிரடியால் வாழ்வா சாவா போட்டியில் 208 ரன்கள் எடுத்திருக்கிறது சிஎஸ்கே!

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருக்கிறது சென்னை அணி. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைப் பொறுத்தவரை, நார்ஜே 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், மிட்சல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

21:31 PM (IST)  •  08 May 2022

டக் அவுட்டான உத்தப்பா

21:31 PM (IST)  •  08 May 2022

ஏமாற்றம் தந்த மொயின் அலி

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி" விஜயதசமி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruma On DMK : ”பஞ்சமி நிலம் மீட்பு என்னாட்சு?” திமுகவுக்கு விசிக CHECK புது ரூட்டில் திருமா!MP Ravikumar slams PM Modi |உ.பி-க்கு 34000 கோடி,நமக்கு வெறும் 7000 கோடியா?மோடியை விளாசும் I.N.D.I.ABengaluru Pigeon Thief | புறாவை வைத்து 30 லட்சத்தை சுருட்டிய திருடன்! பெங்களூரை அலறவிட்ட கேடி!TVK Vijay vs BJP | பாஜகவிடம் பணிந்த விஜய்? ஆயுத பூஜைக்கு வாழ்த்து! காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே பயங்கர ரயில் விபத்து!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
திக் திக் நிமிடங்கள்.. திருச்சியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானம்.. பெருமூச்சு விட்ட பயணிகள்!
"அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி" விஜயதசமி வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
Mohammed Siraj:அப்போ பேட்ஸ்மேன்கள்..இப்போ ரவுடிகள் ஜாக்கிரதை! டிஎஸ்பி அவதாரம் எடுத்த சிராஜ்
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
ரீல்ஸ் பார்த்துகொண்டு பேருந்தை இயக்கிய ஓட்டுனர் பணி நீக்கம்: போக்குவரத்து கழகம் அதிரடி
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
Ajith - Trisha: தீயா இருக்கு லுக்! ஹாலிவுட் ரேஞ்சில் அஜித், அழகுப்பதுமையாக த்ரிஷா! குட் பேட் அக்லியில் காத்திருக்கும் ட்ரீட்!
"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
தரையிறக்குவதில் சிக்கல்.. வானத்தில் வட்டம் அடிக்கும் விமானம்.. திருச்சியில் பரபரப்பு!
தரையிறக்குவதில் சிக்கல்.. வானத்தில் வட்டம் அடிக்கும் விமானம்.. திருச்சியில் பரபரப்பு!
Embed widget