மேலும் அறிய

IPL Record: மோசமான ரெக்கார்ட்...அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள்! பட்டியல் உள்ளே!

இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக முறை டக் - அவுட் (0) ஆன டாப் 5 வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்

ஐ.பி.எல் ரெக்கார்ட்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே அதிக முறை டக் - அவுட் (0) ஆன டாப் 5 வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்:

அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள்:

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர்களில் விளையாடி வருபவர் தினேஷ் கார்த்திக். இவர் தான் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக முறை டக் - அவுட் ஆன வீரராக இருக்கிறார். அதன்படி, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக அறிமுகமான தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் 11 பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.   அதன்படி, இதுவரை 242 .பி.எல் போட்டிகளில் 221 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர் சுமார் 17 முறை டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்திருக்கிறார்.

மொத்தமாக ஐ.பி.எல் தொடரில் 4516 ரன்களை எடுத்திருக்கும் தினேஷ் கார்த்திக் சதம் ஏதும் அடிக்கவில்லை. அதேநேரம் 20 அரைசதங்களை அடித்திருக்கிறார். அதேபோல், அதிக முறை டக் அவுட் ஆனா வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இப்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தான். .பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அறிமுகமான ரோகித் சர்மா தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

அதன்படி, இதுவரை 243 போட்டிகளில் 221 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள இவர் 16 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய சுனில் நரேன் 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் மந்தீப் சிங். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை பல்வேறு அணிக்காக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருபவர். இதுவரை இவர் விளையாடியுள்ள ஐ.பி.எல் போட்டிகள் 111. இதில், 15 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அதிக டக் அவுட்டானவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் ரஷீத் கான். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் இவர் 109 போட்டிகளில் 14 முறை டக் அவுட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

தலைப்பு செய்திகள்

Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget