மேலும் அறிய

Sachin Tendulkar Birthday Wishes | இணையத்தில் வைரலான சச்சின் டெண்டுல்கரின் வீடியோ..

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் வீடியோ இன்று இணையதளத்தில் வைரலானது .

6⃣6⃣4⃣ intl. matches
3⃣4⃣,3⃣5⃣7⃣ intl. runs
1⃣0⃣0⃣ intl. hundreds
2⃣0⃣1⃣ intl. wickets

Here's wishing the legendary @sachin_rt a very happy birthday. 🎂 👏 #TeamIndia

Let's relive that special knock with which he became the first batsman to score an ODI double ton 🎥 👇
— BCCI (@BCCI) April 24, 2021

புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 48-வது பிறந்தநாளை இன்று கொண்டாகிறார். கிரிக்கெட் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வாழ்த்துக்களை  சமூக ஊடகங்களில் வெளியிட்டு உள்ளனர்  மும்பை இந்தியன்ஸ் உட்பட அனைத்து ஐபில் டீம்களும் தங்களின் குருவிற்கு தங்களின் பிறந்தநாள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) டெண்டுல்கரின் ஒருநாள் இரட்டை சதத்தின் சிறப்பம்சங்களை இன்று வெளியிட்டது.

Thank you everyone for your warm wishes. It's made my day special. I am very grateful indeed.

Take care and stay safe. pic.twitter.com/SwWYPNU73q
— Sachin Tendulkar (@sachin_rt) April 24, 2021

பாலிவுட் தொடங்கி டோலிவுட் வரை பலரும் சச்சினுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இதனை தொடர்ந்து வாழ்த்து கூறிய அனைவருக்கும் சச்சின் ஒரு வீடியோ ஒன்றை "ட்விட்டரில்" பதிவிட்டு இருந்தார். அதில், எனக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, தற்பொழுதுதான் நான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளேன். மிகவும் நலமுடன் இருக்கிறேன், எனக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் நன்றி, நான் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்தபொழுது என்னை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்ட மருத்துவர்கள் அனைவருக்கும் நான் நன்றிகூற கடமைபட்டிருக்கிறேன் .

கடந்த ஆண்டு நான் ஒரு பிளாஸ்மா டொனேஷன் சென்டர் ஒன்று தொடங்கினேன். நான் தற்பொழுது மிகவும் வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டதுக்கான காரணம். கொரோனாவில் இருந்து மீண்டு வந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்யுங்கள். இது பலருக்கும் நன்மையாக இருக்கும். எனது ரசிகர்கள் , எனது குடும்பத்தார் அனைவரும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று அந்த வீடியோவில் பதிவிட்டிருந்தார் . பதிவிட்டு சில நிமிடங்களில் வீடியோ வைரலானது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
Yuzvendra Chahal Divorce: அடக்கடவுளே! மனைவியை டைவர்ஸ் செய்கிறாரா சாஹல்? ஷாக்கில் ரசிகர்கள்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
Embed widget