FIFA U-17 Women’s World Cup: 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து: புவனேஷ்வரில் ஆட்டம்
போட்டிகள் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்தியாவின் குழு நிலை ஆட்டங்களை புவனேஸ்வர் நடத்தவுள்ளது. போட்டிகள் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
FIFA U-17 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பைக்கான போட்டிகள் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோவா அரசு அங்கே இரண்டு அரையிறுதி ஆட்டங்களை நடத்தும் என்றும் மற்றும் இறுதிப் போட்டி அக்டோபர் 30 அன்று நவி மும்பையில் நடைபெறும் என்று அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது
View this post on Instagram
குழு ஆட்டத்தின் இறுதி ஆட்டத்தை புவனேஷ்வர் தவிர கோவா மற்றும் நவி மும்பை நடத்தவிருக்கிறது. 17 வயதுகுட்பட்டவர்களுக்கான குழுவில் இந்தியாவின் கோல் கீப்பர் புவனேஷ்வரைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















