மேலும் அறிய

CSK Ipl Match : சென்னையில் மிரட்டும் மழை.! சிஎஸ்கே போட்டி நடக்குமா.? தமிழ்நாடு வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

CSK Cricket Match : சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், இன்று மாலை சிஎஸ்கே போட்டி நடைபெறுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழ் நாடு வெதர்மேன் மழை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

முக்கிய கட்டத்தில் ஐபிஎல் போட்டி

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. யார் பிளே ஆப் சுற்றை எட்டுவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் சன் ரைசஸ் ஹைதராபாத் 11 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் உள்ளது. அந்த வகையில் அதிகளவு ரசிகர் பட்டாளங்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 6வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி பிளேஆப் சுற்றை எட்ட அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சென்னையில் ஐபிஎல் போட்டி

இந்த நிலையில் இன்று சென்னையில் மதியம் சிஎஸ்கே- லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியானது நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை எட்டும் அணிகள் பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்றைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழையானது பெய்து வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று காலையிலும் மழையானது பெய்தது. மாலையிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. 

சிஎஸ்கே போட்டி- மழை பாதிக்குமா.?

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா.? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இல்லையென தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், CSK vs LSG கிரிக்கெட் போட்டியை மழை போட்டியை பாதிக்காது என குறிப்பிட்டுள்ளவர், இன்று காலை கடைசி சுற்று மழை சென்னையில் பெய்துள்ளது. எனவே இன்று மாலை கிரிக்கெட் போட்டியை மழை பாதிக்காது என தெரிவித்துள்ளார். இன்று காலைக்குப் பிறகு சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யாது என குறிப்பிட்டுள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget