Virat Kohli: "இதுதான் விராட்கோலியின் பெஸ்ட் இன்னிங்ஸ்.." - சச்சின், சேவாக் புகழாரம்..!
டி20 உலககோப்பை சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமாக ஆடிய விராட்கோலிக்கு முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டி-20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. தனி ஆளாக போராடிய விராட்கோலி 82 ரன்கள் விளாசி அசத்தினார். இதில் சிறப்பாக விளையாடிய விராட் கோலியை பாராட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சக அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான ஃபார்மில் இல்லாமல் கோலி தவித்து கொண்டிருந்தார். அணியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனம் செய்து வந்தனர். அவை அனைத்திற்கும் கோலி தனது ஆட்டத்தினால் பதில் அளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து:
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், " இன்றைய ஆட்டம் உங்களுடைய கிரிக்கெட் வாழ்வில் நிச்சயம் சிறப்பான இன்னிங்ஸ். நீங்கள் களத்தில் விளையாடுவதை காணுவதில் அவ்வளவு மிகிழ்ச்சியாக இருந்தது. 19-வது ஓவரில் நீ விளாசிய சிக்ஸர் அருமை!” என்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
.@imVkohli, it was undoubtedly the best innings of your life. It was a treat to watch you play, the six off the back foot in the 19th over against Rauf over long on was spectacular! 😮
— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2022
Keep it going. 👍 #INDvPAK #T20WorldCup pic.twitter.com/FakWPrStMg
Thriller of a game which has beautifully set up India’s #T20WC campaign!
— Sachin Tendulkar (@sachin_rt) October 23, 2022
Crucial contributions by a number of individuals, but a special mention to Hardik’s partnership with Virat which was very crucial for #TeamIndia.#INDvPAK pic.twitter.com/IOBdREC6KZ
சுரேஷ் ரெய்னா:
” கோலியின் சிறப்பான ஆட்டம் இது. களத்தில் அவருடைய ஸ்டைலில் விளையாடியதும் அரை சதம் அடித்ததும் அபாரம். அற்புதமான இன்னிங்ஸ்!” என்று சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
Kohli did it again! Bringing his own style, agression and play on the field and scoring a half century 🔥💪. A much needed and fantastic innings! @ImVKohli #INDvsPAK #T20worldcup22
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 23, 2022
It has been a jaw-clenching match until the very end, a complete turn of tables bringing victory to #TeamIndia The energy and fighting spirit showcased by all the players was brilliant. Congratulations on your outstanding win boys! Jai Hind 🇮🇳 #INDvsPak #T20WorldCup
— Suresh Raina🇮🇳 (@ImRaina) October 23, 2022
#GOAT𓃵 pic.twitter.com/2v4Hqrdn0F
வீரேந்திர சேவாக்:
" தீபாவளி நல்வாழ்த்துகள்; என்னவொரு சிறப்பான ஆட்டம் இது; நான் பார்த்திலேயே மிகச் சிறந்த டி-0 போட்டி இது. விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்,” என்று விரேந்திர சேவாக் டிவீட் செய்துள்ளார்.
Yaayyyy…Happyyy Deepawali
— Virender Sehwag (@virendersehwag) October 23, 2022
What an amazing game.High on emotions, but this is
probably the most brilliant T20 Innings i have ever seen, take a bow Virat Kohli . Chak De India #IndvsPak pic.twitter.com/3TwVbYscpa
ஹர்திக் பாண்டியா:
At a loss for words… Wouldn’t have preferred anyone else with me out there @imVkohli 👑🫡 One of the best games of my life 🇮🇳 pic.twitter.com/jWge1qy5lj
— hardik pandya (@hardikpandya7) October 23, 2022
அமித் மிஸ்ரா:
One of the only sports that can bring the emotions out of a beast. #IndvsPak pic.twitter.com/VYv0AnGvee
— Amit Mishra (@MishiAmit) October 23, 2022
One of the only sports that can bring the emotions out of a beast. #IndvsPak pic.twitter.com/VYv0AnGvee
— Amit Mishra (@MishiAmit) October 23, 2022
வி.வி.எஸ். லஷ்மண்:
Virat’s knock in Mohali in the #T20WorldCup against Australia was probably one of the finest I have seen and this one was probably a notch higher because of the big ground & India being 31-4. Class is always permanent and an outstanding win for Team India in a thriller #IndvsPak pic.twitter.com/HsJ5R0Caqu
— VVS Laxman (@VVSLaxman281) October 23, 2022
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்தியாவிற்கும் விராட் கோலிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வெற்றி பெற்றதும் விராட் கோலியை கட்டியணைத்து தோளில் தூக்கி சுற்றி கொண்டாடிய ரோஹித் ஷர்மாவின் வீடியோவும் வைரலாகி வருகிறது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

