Asia Cup 2022: இலங்கையில் நடக்குமா ஆசிய கோப்பை கிரிக்கெட்? - ஜெய் ஷா சொன்னது இதுதான்!!
ஆசிய கோப்பை தொடரை அந்நாட்டில் நடத்துவது குறித்து அலோசனை மேற்கொள்ள இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
2022 ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்டு மாதம் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இலங்கையில் இருக்கும் பொருளாதார மந்த சூழலால், ஆசிய கோப்பை தொடரை அந்நாட்டில் நடத்துவது குறித்து அலோசனை மேற்கொள்ள இருப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
Situation of hosting Asia Cup in SL will be assessed on final day of IPL, reveals Jay Shah
— ANI Digital (@ani_digital) April 15, 2022
Read @ANI Story | https://t.co/Y5McUpkBMJ#asiacup2022 #Cricket pic.twitter.com/wVLncyL8KD
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கிரிக்கெட் அமைப்புடன் நடத்திய ஆலோசனையில் பாதுகாப்பான முறையில் ஆசிய கோப்பை தொடரை நடத்தி முடிக்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர் இறுதி நாளான மே 29-ம் அன்று இலங்கை கிரிக்கெட் அமைப்புடன் மீண்டும் ஒரு முறை ஆலோசனை மேற்கொண்டு ஒரு முடிவு எட்டப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான முறையில் தொடர் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிற முக்கியச் செய்திகள்:
SRH vs KKR, Match Highlights: நடராஜனுக்கு 3 விக்கெட்.. ஹைதராபாத்துக்கு டார்கெட் 176! ஜெயிக்கப்போவது யாரு?https://t.co/Nf6OGmez5u#SRHvsKKR #IPL
— ABP Nadu (@abpnadu) April 15, 2022
டெல்லி அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி... ஐபிஎல் நடத்துவதில் சிக்கல் இருக்குமா?#IPL2022 #CoronaVirushttps://t.co/QqcHX5OSlF
— ABP Nadu (@abpnadu) April 15, 2022
#EXCLUSIVE - ஊடக சுதந்திரம் குறித்து பிடிஆர் பேச்சுhttps://t.co/wupaoCQKa2 | #ABPNadu #PalanivelThiagarajan #PTRPalanivelThiagarajan #TamilNews pic.twitter.com/Q5lcgXqmEk
— ABP Nadu (@abpnadu) April 15, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்