மேலும் அறிய

Sania Mirza: சானியா மிர்சாவை பிரிந்த சோயப் மாலிக்... மகளின் விவாகரத்து குறித்து பேசிய தந்தை

தன்னுடைய மகள் சானியா மிர்சா இஸ்லாமிய முறைப்படி “குலா” பெற்றுக்கொண்டதாக அவருடைய தந்தை இம்ரான் மிர்சா கூறியுள்ளார்.

சானியா மிர்சா - சோயப் மாலிக் திருமணம்:

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் துபாயில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இச்சூழலில் தான் சானியா மிர்சா சமீப காலமாக தனது கணவரிடம் இருந்து விலகி இருந்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின. அதேநேரம் இருவரும் அதைப் பற்றி எந்த கருத்துகளையும் கூறவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினார்கள். ஆனால் அப்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகவில்லை.

நடிகையுடன் தொடர்பு:

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் சோயப் மாலிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சானியா மிர்சாவின் கணவர் என்று குறிப்பிட்டு இருந்ததை மாற்றி அமைத்தார். சமீபத்தில் சானியா மிர்சா சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அது அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றிருப்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியது. மற்றொருபுறம் பிரபல பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்துடன் சோயப் மாலிக்கிற்கு நட்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

View this post on Instagram
 
A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

இந்நிலையில் தான் சோயப் மாலிக் சனா ஜவேத்தை இன்று திருமணம் செய்து கொண்டார்.

View this post on Instagram
 
A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

இது தொடர்பான புகைப்படங்களையும் இருவரும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். 

'குலா'பெற்ற சானியா மிர்சா:

இச்சூழலில் சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சா இந்த விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில், “தன்னுடைய மகள் சானியா மிர்சாவும் இஸ்லாமிய முறைப்படி “குலா” பெற்றுக்கொண்டார் என்று கூறியுள்ளார். இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு ஆண் எப்படி தன்னுடைய மனைவியை மூன்று முறை “தலாக்” கூறி விவாகரத்து பெறுகிறாரோ அதைப்போலவே இஸ்லாமிய பெண்கள் தங்களது கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து பெறுவது “குலா” என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Shoaib Malik: சானியா மிர்சாவுடன் விவாகரத்து - இளம் நடிகையை மணந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்

மேலும் படிக்க: Watch Video: அறிமுக வீரர் ஷமர் ஜோசப்பின் அதிவேக பவுன்சர்.. ஆஸ்திரேலிய வீரர் கவாஜாவின் தாடையை உடைத்த சோகம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget