மேலும் அறிய

SA20: இன்று தொடங்கும் தென்னாப்பிரிக்கா T20 லீக்..இரண்டாவது சீசன் பற்றிய A to Z தகவல்கள் இதோ!

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான போட்டி செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது ஜனவரி 10 அதாவது இன்று முதல் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் இரண்டாவது சீசன் இதுவாகும். இந்த சீசனின் முதல் போட்டியில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகளுக்கு இடையிலான போட்டி செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறவுள்ளது. முதல் சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த சீசனில் எத்தனை அணிகள் மாறியுள்ளன?

இந்த சீசனில் அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு இல்லைதான் பதில். கடந்த சீசனில் லீக்கில் இருந்த அதே எண்ணிக்கையிலான அணிகள் இந்த சீசனில் விளையாடுகிறது. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் முதல் சீசனில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. முதல் சீசனில், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ், எம்ஐ கேப் டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய அணிகள் விளையாடின. இந்த சீசனிலும் அதே அணிகள் லீக்கில் விளையாடுகின்றன.

மொயின் அலி ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா?

அதே நேரத்தில், இந்த சீசனில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயீன் அலி ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த சீசனில் மொயின் அலி ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியவில்லை. காரணம், துபாய் டி20 லீக்கில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியுடன் மொயீன் அலி ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாட சென்றுவிட்டார். இந்தநிலையில், இந்தாண்டு ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. 

முழு அணி விவரம்:

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கேசவ் மகராஜ் (கேப்டன்), குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், நவீன் உல் ஹக், ரீஸ் டாப்லி, ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், கீமோ பால், பானுகா ராஜபக்ச, தில்ஷன் மதுஷங்கா, கைல் அபோட், ஜூனியர் தலா, ஜேஜே ஸ்மட்ஸ், ப்ரென்லான் சுப்ரெய்ன் பிரிட்ஸ்கே மற்றும் வியான் முல்டர்

ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, மொயீன் அலி, லூயிஸ் டு ப்ளூய், ரீசா ஹென்ட்ரிக்ஸ், லிசாட் வில்லியம்ஸ், நந்த்ரே பெர்கர், டொனோவன் ஃபெரீரா, ஆரோன் பாங்கிசோ, பொங்குமுசா மகன்யா, கைல் சிம்மன்ட்ஸ்.

MI கேப் டவுன்:

ரஷித் கான் (கேப்டன்), சாம் குர்ரான், ககிசோ ரபாடா, ரஸ்ஸி வான் டெர் டுசென், லியாம் லிவிங்ஸ்டோன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஒல்லி ஸ்டோன், ஜார்ஜ் லிண்டே, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், டுவான் ஜென்சன், டெவால்ட் ப்ரூவிஸ், ரியான் ரிக்கிள்டன், கிராண்ட் ரோலோஃப்சென், டெலானோ பான்டோன்ஜியேட்டர்.

பார்ல் ராயல்ஸ்:

டேவிட் மில்லர் (கேப்டன்), இவான் ஜோன்ஸ், விஹான் லுபே, அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜேசன் ராய், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், மிட்செல் வான் ப்யூரன், டேன் விலாஸ், ஜோஸ் பட்லர், ஜார்ன் ஃபோர்டுயின், கோடி யூசுஃப், குவேனா எம்ஃபாகா, லுங்கி என்கிடி, ஓபேட் மெக்காய், தப்ரைஸ் ஷம்சி

பிரிட்டோரியா கேபிடல்ஸ்:

வில் ஜாக், ஷேன் டாட்ஸ்வெல், தியூனிஸ் டி புரூய்ன், ஜேம்ஸ் நீஷம், செனுரன் முத்துசாமி, கொலின் இங்க்ராம், கார்பின் போஷ், அடில் ரஷித், அன்ரிச் நோர்ட்ஜே, ஈதன் போஷ், வெய்ன் பார்னெல் (கேப்டன்), மிகுவல் பிரிட்டோரியஸ், ரிலே ரோசோவ்.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்:

ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டெம்பா பாவுமா, ஒட்னியல் பார்ட்மேன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சிசாண்டா மாகலா, மார்கோ ஜான்சன், ஆடம் ரோசிங்டன், பிரைடன் கார்ஸ், சரேல் எர்வி, அயபுலேலா ககமனே, டாம் ஆபெல், ஜோர்டான் ஹர்மன், லியாம் டாசன், சைமன் ஹார்மர், டேவிட் மலான்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
Delhi Rain: மிதக்கும் தலைநகர் டெல்லி - கொட்டும் கனமழை, வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget