மேலும் அறிய

NZ vs IND 1st T20: வில்லனாக வந்த மழை.. முதல் டி20 போட்டி ரத்து.. ஏமாற்றமடைந்த இந்தியா- நியூசிலாந்து ரசிகர்கள்!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க இருந்தநிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி வெலிங்டனில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க இருந்தநிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

வெலிங்டனில் பெய்த கனமழையால் இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய நேரப்படி இன்று காலை 11:30 மணியளவில் டாஸ் போட வேண்டிய நேரத்தில் வெலிங்டனின் ஸ்கை ஸ்டேடியத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அதிக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இரு அணிகளும் அரையிறுதியில் வெளியேறிய பிறகு, அணிகள் தங்கள் முதல் போட்டியில் விளையாட இருந்தனர். முன்னதாக, நியூசிலாந்து அணி பாகிஸ்தானிடம், இந்திய அணி இங்கிலாந்து அணியுடனும் தோல்வியுற்று டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து  வெளியேறியது.

இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கான் மைதானத்தில் விளையாட இருக்கின்றன. இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் வானிலை நன்றாக இருப்பதால் போட்டியில் எந்த பாதிப்பும் இருக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 அணிகள் விவரம்: 

இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்

நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி

நாள் போட்டி விவரம் நடைபெறும் இடம் நேரம் 
  டி20 போட்டி     
Nov 18, 2022 IND vs NZ, 1st T20I ஸ்கை ஸ்டேடியம், வெலிங்டன் மதியம் 12:00 
Nov 20, 2022 IND vs NZ, 2nd T20I பே ஓவல், மவுன்கானுய் மலை மதியம் 12:00 
Nov 22, 2022 IND vs NZ, 3rd T20I மெக்லீன் பார்க், நேப்பியர் மதியம் 12:00 
  ஒருநாள் போட்டி     
Nov 25, 2022 IND vs NZ, 1st ODI ஈடன் பார்க், ஆக்லாந்து மாலை 7:00
Nov 27, 2022 IND vs NZ, 2nd ODI செடான் பார்க், ஹாமில்டன் மாலை 7:00
Nov 30, 2022 IND vs NZ, 3rd ODI ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச் மாலை 7:00

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Pongal Gift 2025: தமிழகமே தயாரா..! இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு, டோக்கன் அவசியம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்...
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
மதுரை வழியாக இன்று ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் !
Embed widget