மேலும் அறிய

Hardik Pandya:சிவப்பு பந்தில் பயிற்சி.. டெஸ்டில் கம்பேக் கொடுக்கிறாரா ஹர்திக் பாண்டியா? பார்த்தீவ் படேல் விளக்கம்

இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல், ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்தில்  பயிற்சி மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சிவப்பு பந்தில் பயிற்சி செய்த ஹர்திக் பாண்டியா:

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் ஏற்படும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இதனால் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடு வரும் கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தான் விளையாடினார். இதனிடையே தற்போது ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதனால் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை ரஞ்சி கோப்பையில் ஹர்திக் பாண்டியா விளையாடினார் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது கம்பீரின் விருப்பமாக இருக்கும் என்று தெரிகிறது.

கம்பேக் கொடுக்கப்போவதில்லை:

இச்சூழலில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் ஹர்திக் பாண்டியா ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"ஹர்திக் பாண்டியா எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கப்போவதில்லை. அவர் பயிற்சியின் போது ஒயிட் பால் இல்லை என்பதற்காக ரெட் பாலில் பயிற்சி மேற்கொண்டார். இதனை பெரிது படுத்த தேவையில்லை என்பது என் கருத்து. ஹர்திக் பாண்டியாவின் உடல் 4 நாட்கள் அல்லது 5 நாட்கள் வரை நடக்கும் போட்டிகளுக்கு செட்டாகாது.

அவர் இந்திய அணியில் விளையாட பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்பாக, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையையும், ஃபிட்னஸையும் நிரூபிக்க வேண்டும். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விருப்பப்பட்டால், அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை. இதற்கான முக்கிய காரணம் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு இந்த இரண்டு தரப்பும் ஹர்திக் பாண்டிய ரஞ்சி கோப்பையில் விளையாடினால் அவர் டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய பரிசீலிக்கப்படுவார் என்று கூறிவிட்டது"என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

 

மேலும் படிக்க: IND vs BAN 2nd Test:"எனக்கு வயிற்றுவலி"இந்தியா - வங்கதேச டெஸ்டில் அலறித் துடித்த ரசிகர்! கடைசியில் ட்விஸ்ட்

மேலும் படிக்க: Indian Hockey Team: அவரோட செல்ஃபி எடுத்தாங்க..ஆனா எங்கள புறக்கணிச்சிட்டாங்க! ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் ஷாக்

 

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.4,040 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
எம்.டி. மருத்துவ படிப்பு.! மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
Embed widget