மேலும் அறிய

SA Vs IND T20 LIVE: 5 விக்கெட்டுகளை அள்ளிய குல்தீப் யாதவ்; 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

SA Vs IND LIVE Score Updates: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

LIVE

Key Events
SA Vs IND T20 LIVE: 5 விக்கெட்டுகளை அள்ளிய குல்தீப் யாதவ்; 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Background

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் ஆரம்பமே இந்திய அணிக்கு சிறப்பாக அமையவில்லை. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இரு அணிகள் மோதிய முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 

இந்தநிலையில் இன்றைய வாழ்வா? சாவா? போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்ய விரும்பும். அதே சமயம் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா களமிறங்குகிறது. 

ஜோஹன்னஸ்பர்க் ஆடுகளம் எப்படி..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வாண்டரஸ் மைதானம் எப்போது பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த மைதானத்தில் நிறைய பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் வந்து குவியும். எனவே இன்றைய போட்டியில் வானவேடிக்கையை நாம் கண்டுகளிக்கலாம். நல்ல பவுன்ஸ் காரணமாக, பந்து எளிதாக பேட்டுக்கு வரும். ஆனால், போட்டியின் தொடக்கத்தில் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்பு உண்டு. 

புள்ளிவிவரங்கள் என்ன சொல்கிறது..? 

நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தம் 26 டி20 போட்டிகள் நடந்துள்ளன. இதில், 13 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 171 ஆகவும், இரண்டாவது இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 145 ஆகவும் உள்ளது. எனவே, முதலில் டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வார். 

ருதுராஜ் கெய்க்வாட் அணிக்கு திரும்புவாரா? 

ருதுராஜ் கெய்க்வாட் இரண்டாவது டி20 போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடும் பதினொன்றில் பங்கேற்கவில்லை. ருதுராஜூக்கு பதிலாக சுப்மன் கில் 2வது டி20 போட்டியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், கடந்த  போட்டியில் கில், ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 

இவ்வாறான சூழ்நிலையில், கடைசி டி20 போட்டியில் ருதுராஜ் மீண்டும் அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது. ஆனால், ருதுராஜ் விளையாடும் 11க்கு திரும்பினால் கில் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலில் யார் உட்காருகிறார்கள் என்பதை பார்ப்பது சுவார்ஸ்யமாக இருக்கும். அதேநேரத்தில், இரண்டாவது டி20 போட்டியில் ஜிதேஷ் சர்மா சிறப்பாக  செயல்படவில்லை, அவருக்கு பதிலாக இன்றைய போட்டியில் இஷான் கிஷன் களமிறங்கலாம். 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 போட்டியில் நேருக்கு நேர்:

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை 26 சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த 26 ஆட்டங்களில், இந்தியா 13 ஆட்டங்களில் வென்றுள்ளது. அதேநேரத்தில் தென்னாப்பிரிக்கா 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் முடிவு இல்லாமல் முடிந்தது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார். 

தென்னாப்பிரிக்கா அணி: 

மேத்யூ ப்ரீட்ஸ்கே, ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகராஜ், அண்டில் பெஹ்லுக்வாயோ, நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி

00:01 AM (IST)  •  15 Dec 2023

SA Vs IND T20 LIVE Score: தொடரை சமன் செய்த இந்தியா

இந்த வெற்றி மூலம் இந்த தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது.  முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 

23:59 PM (IST)  •  14 Dec 2023

SA Vs IND T20 LIVE Score: பிறந்த நாளில் 5 விக்கெட்டுகள் அள்ளிய குல்தீப் யாதவ்

17 பந்து வீசி 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை தனது பிறந்தநாள் பரிசாக அள்ளினார் குல்தீப் யாதவ்.

23:58 PM (IST)  •  14 Dec 2023

SA Vs IND T20 LIVE Score: இந்தியா வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணி இறுதியில் 13.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

23:45 PM (IST)  •  14 Dec 2023

SA Vs IND T20 LIVE Score: 9வது விக்கெட்டினை இழந்தது தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா அணி 13.2 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது. 

23:42 PM (IST)  •  14 Dec 2023

SA Vs IND T20 LIVE Score: 8வது விக்கெட்டும் காலி..!

தென்னாப்பிரிக்கா அணி தனது 8வது விக்கெட்டினை இழந்துள்ளது. பர்கர் தனது விக்கெட்டினை குல்தீப் யாதவ் பந்தில் ஒரு ரன் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget