மேலும் அறிய

Seamus lynch: மீண்டும் உடைக்கப்பட்ட யுவராஜ் சிங் சாதனை.. 10 பந்துகளில் அதிவேக அரைசதம்.. அசத்திய அயர்லாந்து வீரர்!

நேபாள அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார்.

2007ல் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் 6 சிக்சர்களுடன் அரை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அந்த சாதனை 2007 முதல் 2023 வரை சுமார் 16 ஆண்டுகள் முறியடிக்க படாமல் நீடித்து வந்தது. ஆனால் செப்டம்பர் 27, 2023 அன்று நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் யுவராஜ் சிங்கின் பல ஆண்டுகள் பழமையான சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். நேபாள அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் தீபேந்திர சிங் ஐரி 9 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார்.

மீண்டும் உடைக்கப்பட்ட யுவராஜ் சிங் சாதனை:

நேபாள பேட்ஸ்மேனின் இந்த இன்னிங்ஸுக்கு முன்பு, இந்திய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசதமே சாதனையாக இருந்தது. ஆசிய விளையாட்டு போட்டியின் சர்வதேச போட்டியில் மங்கோலியாவுக்கு எதிராக இந்த சாதனையை செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் தீபேந்திரா. தீபேந்திராவின் இந்த அற்புதமான இன்னிங்ஸுக்கு பிறகு தற்போது அயர்லாந்து வீரர் ஒருவர் அதிரடியாக ஆடி யுவராஜ் சிங்கின் சாதனை மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சர்வதேச கிரிக்கெட்டில் ஆடப்படும் இன்னிங்ஸ் அல்ல, ஆனாலும் இது உங்கள் மனதைக் கவரும் இன்னிங்ஸ். அயர்லாந்து வீரர் சீமஸ் லிஞ்ச், ஹங்கேரிக்கு எதிராக 10 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி சாதனையை பதிவு செய்துள்ளார். 

உண்மையில், ஐரோப்பிய கிரிக்கெட்டில் டி10 கிரிக்கெட் விளையாடப்படுகிறது. இதில் ஹங்கேரி மற்றும் அயர்லாந்து லெவன் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹங்கேரி 10 ஓவர்களில் 94 ரன்களை அடித்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 95 ரன்கள் தேவைப்பட்டது, ஆனால் சீமோர் லிஞ்சின் அதிரடியான இன்னிங்ஸால் அவர்களின் அணியை 4.3 ஓவர்களில் இலக்கை கடந்தது. சீமர் லிஞ்ச் ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 500 ஸ்டிரைக் ரேட்டில் 51 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக அயர்லாந்து லெவன் அணி மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னரும் எந்த மாற்றமும் செய்யாமல் ஹங்கேரியின் இலக்கை மிக குறுகிய ஓவர்களில் கடந்து புதிய சாதனை படைத்தது. அதாவது கடந்த 16 ஆண்டுகளில் யுவராஜ் சிங்கின் அதிவேக அரைசதம் என்ற சாதனையை உலக கிரிக்கெட்டில் எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை, ஆனால் கடந்த 10 மற்றும் 12 நாட்களுக்குள் இரண்டு வீரர்கள் யுவராஜின் சாதனையை முறியடித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா

IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?

Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?

ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA Final T20 2024: திருப்பம் தந்த சூர்யா.. 17 ஆண்டுகளுக்குப் பின்பு.. டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்திய இந்தியா
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
IND vs SA T20 WC Final: டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா! டாஸ் வரலாறு சொல்வது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
Maldives President: மாலத்தீவு அதிபர் முய்ஸு-க்கு சூனியம்: அமைச்சர் உட்பட 4 பேர் அதிரடி கைது! நடந்தது என்ன?
IND vs SA T20 Final: பார்படாஸில் படிப்படியாக குறையும் மழை.. ரசிகர்கள் குஷி!

Nayanthara: எந்த விழாவுக்கும் போகாத நான்.. “நேசிப்பாயா” பட விழாவில் நயன்தாரா விளக்கம்!

Indian 2: அனிருத் பற்றி ஷங்கரிடம் கேளுங்கள்.. நான் இளையராஜா, ரஹ்மான் ரசிகன்.. இந்தியன் 2 நிகழ்வில் கமல்ஹாசன்!

Breaking News LIVE: பள்ளிக்கல்வி இயக்குநராக கண்ணப்பன் நியமனம்

Embed widget