IPL Released Players: RCB முதல் CSK வரை.. 10 அணியும் கழட்டிவிட்ட வீரர்கள் யார்? யார்? லிஸ்ட் இதான்!
IPL 2026 Released Players: ஐபிஎல் 2026-க்கு ஒவ்வொரு அணியில் இருந்தும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் யார்? யார்? என்று கீழே காணலாம்.

ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டு நடக்கும் 19வது சீசனில் எந்தெந்த அணி தங்களது வீரர்களை தக்க வைத்துள்ளது? விடுவித்துள்ளது? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, 10 அணிகளும் விடுவித்துள்ள வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
1. சென்னை சூப்பர் கிங்ஸ்:
ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆந்த்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, கான்வே, சாம் கரன், ஜடேஜா, தீபக் ஹுடா, விஜய் சங்கர், ஷைக் ரஷீத், கம்லேஷ் நாகர்கோடி, பதிரானா
2. டெல்லி கேபிடல்ஸ்:
ஃபாப் டுப்ளிசிஸ், ஜேக் ப்ரெஸர் மெக்குர்க், ஃபெரேரெய்ரா, சேதிகுல்லா அடல், மன்வந்த் குமார், மோகித் சர்மா, தர்ஷன் நல்கண்டே,
3. குஜராத் டைட்டன்ஸ்:
ரூதர்ஃபோர்ட், மஹிபால் லோம்ரார், கரீம் ஜனத், தசுன் சனகா, கோட்ஸி, குல்வந்த் கெஜ்ரோலியா
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஆந்த்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், குயின்டின் டி காக், மொயின் அலி, நோர்ட்ஜே, மயங்க் மார்க்கண்டே
5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
ஆர்யன் ஜுயல், டேவிட் மில்லர், யுவராஜ் செளத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஷமர் ஜோசப்
6. மும்பை இந்தியன்ஸ்:
சத்யநாராயண ராஜு, ரீஸ் டோப்ளே, கே.எல்.ஸ்ரீஜித், கரண் ஷர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், ஜேக்கப்ஸ், முஜீப் உர் ரஹ்மான், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர்
7.பஞ்சாப் கிங்ஸ்:
மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலீஷ், ஆரோன் ஹார்தி, குல்தீப் சென்
8. ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ஹசரங்கா, மதீஷா தீக்ஷனா
9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
சுவஸ்திக் சிக்காரா, மயங்க் அகர்வால், டிம் செய்ஃபெர்ட், லிவிங்ஸ்டன், மனோஜ் பண்டகே, நிகிடி, ப்ளெஸிங் முசர்பானி,, மோகித் ரதி
10. சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:
முகமது ஷமி, ஆடம் ஜம்பா, ராகுல் சாஹர், வியான் முல்டர், அபினவ் மனோகர், அதர்வா டைடே, சச்சின் பேபி




















