மேலும் அறிய

Watch Video : "நீங்க அமைதியா இருந்தாலே அவர் சரியாகிடுவார்" - விராட்கோலிக்காக கோபப்பட்ட ரோகித் சர்மா...!

விராட்கோலியின் பார்ம் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கோபப்பட்ட பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடி வருகிறது. அகமாதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


Watch Video :

இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் விராட்கோலியின் பார்ம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், ரோகித் சர்மா கோபமடைந்தார். கோபப்பட்ட  ரோகித்சர்மா, “ நீங்கள் அமைதியாக இருந்தாலே அவர் நன்றாக இருப்பார் என்று நினைக்கிறேன். உங்கள் பக்கத்தில் இருந்து அதிகம் பேச வேண்டிய அவசியமில்லை. ஒரு தசாப்தத்திற்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் ஆடி வருகிறார். இவ்வளவு காலத்திற்கு ஒருவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஆடினால், அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இது எல்லாம் உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் அமைதியாக இருந்தாலே எல்லாமே சரி ஆகிவிடும்.”

என்று ஆவேசத்துடன் பேசினார்.

தோனிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த விராட்கோலிக்கு கடந்தாண்டு மோசமான ஆண்டாக அமைந்தது. மற்ற இந்திய கேப்டன்களை காட்டிலும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20களில் அதிக வெற்றிகளை கொண்ட கேப்டனான விராட்கோலி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஐ.பி.எல். கோப்பைகளை கைப்பற்றவில்லை என்று தந்த அழுத்தத்தால் தனது கேப்டன்சியை கடந்தாண்டு ராஜினாமா செய்தார்.


Watch Video :

தென்னாப்பிரிக்க தொடரில் கேப்டன்சியையும் ராஜினாமா செய்தார். விராட்கோலி சர்வதேச போட்டிகளில் சதமடித்து நீண்ட நாட்கள் ஆனதாலும், கடந்த சில போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதாலும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விராட்கோலிக்காக ரோகித் சர்மா கோபப்படும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கடந்த உலககோப்பை டி20 போட்டியில் ரோகித்சர்மாவிற்காக நிருபர்களிடம் விராட்கோலி கோபப்படடார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: IPL Auction 2022: தொடக்கத்திலேயே தட்டித்தூக்கணும்.. ஆனா வீரர்கள் எப்படி? குஜராத், லக்னோ அணிகளின் ஸ்குவாட் விவரம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget