மேலும் அறிய
Advertisement
IND vs SA 2nd Test LIVE: 229 ரன்களுக்கு ஆல்-அவுட்டான தெ.ஆப்ரிக்கா ; 27 ரன்கள் முன்னிலை
IND vs SA 2nd Test Day 2 LIVE Updates:தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்டின் உடனுக்கு உடன் தெரிந்துள்ள இங்கே பார்க்கவும்.
LIVE
Key Events
Background
தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்களும் அடித்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இந்தியாவைவிட 167 ரன்கள் பின்தங்கியிருந்தது.
19:37 PM (IST) • 04 Jan 2022
ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்ரிக்காவை சுருட்டிய ஷர்துல் தாகூர்
18:25 PM (IST) • 04 Jan 2022
5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஷர்துல் தாகூர்
15:32 PM (IST) • 04 Jan 2022
ஷர்துலுக்கு மூன்றாவது விக்கெட்
15:26 PM (IST) • 04 Jan 2022
ஷர்துலுக்கு இரண்டாவது விக்கெட்
15:11 PM (IST) • 04 Jan 2022
தென்னாப்ரிக்காவுக்கு பலம் சேர்த்த பெட்டர்சனின் அரை சதம்
Load More
Tags :
Kl Rahul Mohammad Shami Dean Elgar India Vs Southafrica Wanderers Test Southafrica Vs India SAvsIndiaஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion