மேலும் அறிய

Ind vs Eng Test Series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இதுவரையிலான தனிநபர், அணியின் சாதனைகள், நேருக்கு நேர் முடிவுகள்

Ind vs Eng Test Series: இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரலாற்றில், அணி மற்றும் தனிநபர் சாதனைகள் அதோடு அதிக வெற்றிகளை பெற்றது யார் என்பது போன்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Ind vs Eng Test Series: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரலாற்றில்,  இதுவரையில் நிகழ்த்தப்பட்டுள்ள முக்கிய சாதனைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியா VS இங்கிலாந்து:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி, முதல்போட்டியானது ஐதாராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் சுமார் 90 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளில் எதிர்த்து களமிறங்கி வரும், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முக்கியமான புள்ளி விவரங்கள் மற்றும் சாதனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

90 ஆண்டுகால டெஸ்ட் வரலாறு:

இந்திய அணி 1932ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. அதைதொடர்ந்து தற்போது வரை 131 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், இங்கிலாந்து அணி 50 போட்டிகளிலும், இந்திய அணி 31 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. இந்திய மண்ணில் இதுவரை இரு அணிகளும் 64 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 22 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சீரிஸ் அடிப்படையில் இங்கிலாந்து 19 சீரிஸ்களிலும், இந்தியா 11 சீரிஸ்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள 16 தொடர்களில் உள்ளூர் அணி 8 தொடர்களை கைப்பற்றியது. இங்கிலாந்து அணி 5 தொடர்களை கைப்பற்ற, 3 டிராவில் முடிந்துள்ளன. கடைசியாக 2012ம் ஆண்டு தான் இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா Vs இங்கிலாந்து சாதனை விவரங்கள்:

  • இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 759/7, சென்னை, 2016
  • இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 710/9, பிர்மிங்ஹாம், 2011
  • இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 42/10, லார்ட்ஸ், 1974
  • இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 81/10, அகமதாபாத், 2022
  • இங்கிலாந்து அணி 1974ல் 285 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியதே மிகப்பெரிய வெற்றி
  • இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் சச்சின் 2535 ரன்களுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். (32 போட்டிகளில் 7 சதங்கள், 13 அரைசதங்கள்)
  • ஒரு சீரிஸில் அதிக ரன் சேர்த்த வீரர்களின் பட்டியலில் கிரஹாம் கூச் முதலிடத்தில் உள்ளார். 1999ல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சீரிஸில் 752 ரன்கள் சேர்த்தார். (அதிகபட்ச ஸ்கோர் - 333)
  • கிரஹாம் கூச் 333 ரன்களுடன் இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த வீரராக உள்ளார்
  • அதிக டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி முதலிடம் வகிக்கிறார் (11 முறை)
  • அதிக சிக்சஸர்கள் விளாசிய வீரர் - இயன் போதம் (24 சிக்சர்கள்)
  • அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் - ஜேம்ஸ் ஆண்டர்சன் (139 விக்கெட்டுகள்)
  • ஒரு தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர் - பி.எஸ். சந்திர சேகர் (35 விக்கெட்டுகள்), 1972/73 சீரிஸ்
  • அதிகமுறை 5 விக்கெட்ஸ் எடுத்த வீரர் - பி.எஸ். சந்திரசேகர் (8 முறை)
  • ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சு - இயன் போதம் (13 வ்க்கெட்டுகள், 1980)
  • ஒரு இன்னிங்ஸில் சிறந்த பந்துவீச்சு -  ஃப்ரெட் ட்ரூமென் (8/31, 1952) 
  • அதிக விக்கெட்டுகளில் ஈடுபட்ட விக்கெட் கீப்பர் - தோனி (63 கேட்ச்கள், 4 ஸ்டம்பிங்)
  • விக்கெட் கீப்பர் அல்லாத அதிக கேட்ச் பிடித்த வீரர் - அலெஸ்டர் குக் (38 கேட்ச்கள்)
  • அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - பீட்டர்சன் & இயன் பெல் (350 ரன்கள், 2011)
  • அதிக போட்டிகளுக்கு கேப்டன் பதவி வகித்த வீரர் - விராட் கோலி (18 போட்டிகள்)
  • அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் - சுனில் கவாஸ்கர் (38 போட்டிகள்)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget