மேலும் அறிய

IND vs WI 3rd T20 : ஒயிட்வாஷ் வெற்றி பெறுமா இந்தியா? இதுதான் ப்ளான்..! களமிறங்குவாரா ருதுராஜ்?

IND vs WI 3rd T20 : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 7 மணியளவில் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்துள்ளது. இந்த நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டியான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் இந்திய அணி இந்த போட்டியில் எந்தவித பதற்றமுமின்றி ஆடும். அதேசமயத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்பதால் ஆக்ரோஷமாக ஆடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் இதுவரை பார்ம் இல்லாமல் தவித்து வந்த விராட்கோலி, ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினர். வெங்கடேஷ் அய்யரும் கடைசி கட்டத்தில் அதிரடியில் மிரட்டினார்.


IND vs WI 3rd T20 :  ஒயிட்வாஷ் வெற்றி பெறுமா இந்தியா? இதுதான் ப்ளான்..! களமிறங்குவாரா ருதுராஜ்?

இந்திய அணி தொடரை கைப்பற்றிவிட்டதால், கடந்த இரு போட்டிகளிலும் களமிறங்காத ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் ஆடும்வெனில் களமிறங்க வாய்ப்புள்ளது. அதேபோல, ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா. ஹர்துல் தாக்கூர், ஆவேஷ்கான் ஆகியோரும் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் ஆகி இழந்துள்ளதால், டி20 தொடரில் ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முனைப்புடன் ஆடும். அந்த அணியில் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் சிறப்பான தொடக்கம் அளித்தால் அந்த அணி இமாலய ரன்களை குவிக்கும். கடந்த போட்டியில் மிரட்டிய நிகோலஸ் பூரண் – ரோவ்மென் பாவெல் கூட்டணி இந்த போட்டியிலும் மிரட்டும் என்று எதிர்பார்க்கலாம். 


IND vs WI 3rd T20 :  ஒயிட்வாஷ் வெற்றி பெறுமா இந்தியா? இதுதான் ப்ளான்..! களமிறங்குவாரா ருதுராஜ்?

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் தனது அதிரடியான பேட்டிங்கை இதுவரை காட்டவில்லை. பந்துவீச்சில் ராஸ்டன் சேஸ் அச்சுறுத்தலாக இருக்கிறார். மேலும், ஜேசன் ஹோல்டரும் தனது பார்முக்கு திரும்பினால் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும். கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் இந்த போட்டி மாலை 7 மணியளவில் தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.  இரு அணிகளும் இதுவரை மோதிய டி20 போட்டிகளில் இந்தியா 12 போட்டியிலும், வெஸ்ட் இண்டீஸ் 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Salem school | அரசுப் பள்ளிக்குள் கட்சிக்கொடி! சிக்கலில் தவெக நிர்வாகிகள்Bahujan samaj on Vijay flag |விஜய்க்கு சிக்கல்? கொடியில் வெடிச்ச சர்ச்சை!டெல்லிக்கு பறக்கும் கடிதம்TVK Flag | யாரை சீண்டுகிறார் விஜய்? த.வெ.க கொடி சொல்லும் SECRETSVijay Sangeetha issue : சங்கீதா ஏன் வரல?அழைக்காமல் தவிர்த்த விஜய்? தீயாய் பரவும் வதந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
ஜோதிடம் பார்த்து கட்சி கொடியை வடிவமைத்தாரா விஜய்? கட்சி கொடியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?
ஜோதிடம் பார்த்து கட்சி கொடியை வடிவமைத்தாரா விஜய்? கட்சி கொடியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Flag: தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
Embed widget