மேலும் அறிய

IND vs SA 3rd ODI Score LIVE : அரைசதத்தை தவறவிட்ட சுப்மன் கில்... தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இந்தியா..

IND vs SA 3rd ODI : இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

Key Events
IND vs SA 3rd ODI Live Updates India vs South Africa Cricket Score Live Telecast Commentary Online IND vs SA 3rd ODI Score LIVE : அரைசதத்தை தவறவிட்ட சுப்மன் கில்... தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இந்தியா..
இந்தியா - தென்னாப்பிரிக்கா

Background

IND vs RSA:  இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கான மூன்றாவது மற்றும் கடைசி  ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள காரணத்தால், தொடரை வெல்லப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும்  போட்டி என்பதால், இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட தென் ஆப்ரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 போட்டி முடிந்த விட்டதால் தற்போது ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முடிந்த டி20 தொடரில் கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 

ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதற்கு முன்னர் நடந்த இரண்டு போடிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே, மிடில் ஆர்டரில் இறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் போராடியும் வெற்றி பெற முடியவில்லை. 

இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியைப் பொறுத்தவரை ஸ்ரேயஸ் ஐயர் 113 ரன்களும், இஷான் கிஷன் 93 ரன்களும் விளாசி அணியை வெற்றி பெறச்செய்தனர்.  தொடரை யார் வெல்லப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று நடைபெறவுள்ளதால், இரு அணி வீரர்களும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக உள்ள்னர். 

போட்டி மழையால் பாதிக்கப்படுமா..? 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியும் மழையால் கைவிடப்பட வாய்ப்புகள் உள்ளது. செவ்வாய்க்கிழமை டெல்லியில் 40 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட இந்தியாவில் தற்போது மழை பெய்து வருவதால், அதன் தாக்கத்தை இங்கும் காணலாம்.

இந்தியா:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ரிதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன். ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், ரஜத் பாடிதார், ஷாபாஸ்.

தென்னாப்பிரிக்கா:

டெம்பா பவுமா (கேப்டன்), ஜான்மேன் மலான், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி, தபரிஸ் ஷம்சி, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென் பெஹ்லுக்வாயோ.

இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.

18:35 PM (IST)  •  11 Oct 2022

IND vs SA 3rd ODI Score LIVE : 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.

18:34 PM (IST)  •  11 Oct 2022

IND vs SA 3rd ODI Score LIVE : சுப்மன் கில் 49 ரன்னில் அவுட்...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
மதுரை எய்ம்ஸ் இந்தாண்டும் பயன்பாட்டுக்கு வராது... மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் என்ன?
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
Pulsar NS160: இளசுகளை கவரும் Pulsar NS160.. விலையும், மைலேஜும் எப்படி?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
Embed widget