மேலும் அறிய

IND vs SA 1st T20I: நாளை தொடங்கும் இந்தியா Vs தென்னாப்பிரிக்கா முதல் டி20.. தொடரை எங்கே ? எப்படி பார்க்கலாம் ?

கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும்  குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து இந்தியா பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. முதல் போட்டியானது (நாளை) ஜூன் 9 ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா தனது அணியை உருவாக்குவதற்காக புதிய வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை இந்த தொடரில் வழங்கியுள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணத்தின் போது, இந்தியா டெஸ்ட் தொடரை 2-1 மற்றும் ஒருநாள் தொடரை 3-0 என இழந்தது. இந்த தொடரில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இருந்தாலும், 2018 ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் டி20ஐ தொடரை இந்திய அணி இழந்ததில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவர்கள் அபார வெற்றிகளைப் பெற்றனர்.

இருப்பினும், கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும்  குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து இந்தியா பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிக்கையில் தெரிவித்துள்ளது. கே.எல்.ராகுலுக்கு பதிலாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அணியை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். 

நாளை டெல்லியில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்குப் பிறகு, தொடரை முடிக்க அணிகள் இரண்டாவது போட்டிக்காக ஜூன் 12ஆம் தேதி கட்டாக், ஜூன் 14ஆம் தேதி விசாகப்பட்டினம், ஜூன் 17ஆம் தேதி ராஜ்கோட் மற்றும் ஜூன் 19ஆம் தேதி பெங்களூரிலும் டி20 தொடர்கள் நடைபெற இருக்கின்றன. 

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எங்கே ? எப்படி பார்க்கலாம் ?

புதுதில்லியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 எச்டி சேனல்களில் பார்க்கலாம். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இரவு 7 மணி முதல் கிடைக்கும்.

இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன்)(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவி பிஷ்னோ, ரவி பிஷ்னோ குமாரி. , ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget