மேலும் அறிய

IND vs PAK T20 World cup: போடு வெடி.. போட்டின்னு வந்துட்டா பறக்கும் எங்க கொடி.. டி20-இல் இந்திய ரெக்கார்ட் இதுதான்..!

டி 20 வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ் குறித்த விவரங்களை கீழே காணலாம். 

இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் போட்டி குறித்து பெரும் பரபரப்பும், பில்டப்பும் நிலவி வருகிறது. இந்த நிலையில்,  ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று சந்திக்கிறது. 

இன்றைய போட்டியும் பல்வேறு எதிர்பார்ப்புகள் மத்தியில் நடைபெற இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான கடைசி ஐந்து டி20 போட்டிகளில் இரண்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், டி 20 வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ் குறித்த விவரங்களை கீழே காணலாம். 

இதுவரை டி 20 வடிவத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பை டி20 போட்டிகளை பொறுத்தவரை 6 போட்டிகள் விளையாடி அதில், இந்தியா 5 போட்டிகளிலும், பாகிஸ்தான் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20யில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள்:

  • விராட் கோலி : 9 போட்டிகள் - 406 ரன்கள் (அதிகபட்ச ரன் - 78)
  • யுவராஜ் சிங் : 9 போட்டிகள் - 155 ரன்கள் (அதிகபட்ச ரன் - 72)
  • கவுதம் காம்பீர் : 5 போட்டிகள் - 139 ரன்கள் (அதிகபட்ச ரன் - 75)
  • ரோகித் சர்மா : 10 போட்டிகள் - 110 ரன்கள் (அதிகபட்ச ரன் - 30)
  • எம்.எஸ்.தோனி : 8 போட்டிகள் - 93 ரன்கள் (அதிகபட்ச ரன் - 33)

இந்திய அணிக்கு எதிராக டி20யில் அதிக ரன் குவித்த பாகிஸ்தான் வீரர்கள்:

  • முகமது ரிஸ்வான் : 3 போட்டிகள் - 193 ரன்கள் (அதிகபட்ச ரன் - 79)
  • சோயிப் மாலிக் : 9 போட்டிகள் - 164 ரன்கள் (அதிகபட்ச ரன் - 57)
  • முகமது ஹபீஸ் : 8 போட்டிகள் - 156 ரன்கள் (அதிகபட்ச ரன் - 61)
  • உமர் அக்மல் : 6 போட்டிகள் - 103 ரன்கள் (அதிகபட்ச ரன் - 33)
  • மிஸ்பா உல் ஹக் : 2 போட்டிகள் - 96 ரன்கள் (அதிகபட்ச ரன் - 53)

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: 10 (புவனேஷ்வர் குமார்)

இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்: 11 (உமர் குல்)

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget