மேலும் அறிய

IND vs NZ 3rd T20 LIVE:நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டி - இந்திய அணி வெற்றி

IND vs NZ 3rd T20 LIVE Updates: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

LIVE

Key Events
IND vs NZ 3rd T20 LIVE:நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டி - இந்திய அணி  வெற்றி

Background

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இப்போட்டியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டி20 போட்டியை இந்திய அணி வென்றபோது தொடரை கைப்பற்றப்போவது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

இந்த டி20 தொடர் பொறுத்தவரை ரசிகர்களுக்கு பெரியளவில் விருந்தாக அமையவில்லை என்றே கூறலாம். குறிப்பாக, கடந்த டி20 போட்டியில் 101 ரன்கள் இலக்கை இந்திய அணி 1 பந்து மீதம் வைத்து எட்டியபோது ரசிகர்கள் மிகுந்த வெறுப்பாகினர் என்பதே உண்மை. இதனால், இந்த போட்டியில் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் வகையில் ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த சில டி20 போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் இஷான் கிஷான் இந்த போட்டியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம். சுப்மன்கில் சிறப்பாக ஆடினால் இந்திய அணிக்கு பலமாகும். ராகுல் திரிபாதி சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் வெற்றி பெற வைத்த சூர்யகுமார் யாதவ் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.

இந்திய அணியில் உம்ரான்மாலிக், ஷிவம்மாவி, அர்ஷ்தீப்சிங் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம். நியூசிலாந்தில் சான்ட்னர், ப்ராஸ்வெல், பெர்குசன், டிக்னெர், சோதி இந்திய அணிக்கு பந்துவீச்சில் குடைச்சல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்திய அணி 2023ம் ஆண்டை இனிதாக தொடங்கியிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குவார்கள். இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரை வென்று வெற்றியுடன் நாடு திரும்ப நியூசிலாந்து அணியும் ஆவலுடன் களமிறங்கும். கடந்த போட்டியில் ஆடுகளம் மிகவும் சொதப்பலாக இருந்ததால், இந்த போட்டியில் ஆடுகளம் நன்றாக அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

22:17 PM (IST)  •  01 Feb 2023

IND vs NZ 3rd T20 LIVE:நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டி - இந்திய அணி வெற்றி

நியூசிலாந்து அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

22:08 PM (IST)  •  01 Feb 2023

IND vs NZ 3rd T20 LIVE: 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து - மளமளவென சரியும் விக்கெட்டுகள்

இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில்  நியூசிலாந்து அணி 66 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. 235 ரன்களை இலக்காக  கொண்டு நியூசிலாந்து அணி ஆடி வருகிறது

21:48 PM (IST)  •  01 Feb 2023

IND vs NZ 3rd T20 LIVE: 53 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி.. இந்திய பவுலர்கள் அசத்தல்

இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில்  நியூசிலாந்து அணி 53 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து திணறல்  

21:24 PM (IST)  •  01 Feb 2023

IND vs NZ 3rd T20 LIVE: 5 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி - தொடரை கைப்பற்ற தயாரான இந்திய அணி..!

இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில்  நியூசிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்தது.  235 ரன்களை இலக்காக  கொண்டு அந்த அணி ஆடி வரும் நிலையில் 21 ரன்க மட்டுமே எடுத்துள்ளதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. 

21:12 PM (IST)  •  01 Feb 2023

IND vs NZ 3rd T20 LIVE: 7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து - கெத்து காட்டிய இந்தியா..!

இந்திய அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில்  நியூசிலாந்து அணி   7 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் - 235 ரன்களை இலக்காக  கொண்டு அந்த அணி ஆடி வருகிறது.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget