மேலும் அறிய
IND vs NZ 1st Test LIVE: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவுக்கு 17வது அரை சதம் ; முதல் நாளில் 250-ஐ தாண்டிய இந்திய அணி
இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் உடனுக்குடன் அப்டேட்களை கீழே காணலாம்.
LIVE
Key Events
Background
கான்பூரில் இன்று தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
16:57 PM (IST) • 25 Nov 2021
Ind vs NZ, 1st Test: ஸ்ரேயாஸ், ஜடேஜா அதிரடி, ரன் குவிப்பில் சரவெடி ; முதல் நாள் முடிவில் இந்திய அணிக்கு 258 ரன்கள்
16:26 PM (IST) • 25 Nov 2021
அரை சதம் கடந்த ஜடேஜா, 250-ஐ தொட்ட இந்திய அணி
15:53 PM (IST) • 25 Nov 2021
இந்த இன்னிங்ஸின் இரண்டாவது சிக்சரை அடித்திருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்
15:15 PM (IST) • 25 Nov 2021
முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் 50*
15:11 PM (IST) • 25 Nov 2021
ஸ்ரேயாஸ், ஜடேஜாவுக்கு 50 ரன் பார்ட்னர்ஷிப் ; 200-ஐ தொட்ட இந்திய அணி
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion