மேலும் அறிய
IND vs AUS 4th Test: பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியா சார்பில் முதல் சதம் அடித்த கவாஜா..!
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாஜா முதல் சதத்தினை விளாசியுள்ளார்.

பந்தை விளாசும் கவாஜா
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சார்பில் கவாஜா முதல் சதத்தினை விளாசியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, மூன்றூ போட்டிகள் முடிந்த நிலையில் 1 - 2 என பின் தங்கியுள்ளது. நான்காவது டெஸ்ட் போட்டி இன்று அகமாதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கவீரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா 251 பந்துகளில் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு




















