IND vs AUS 3rd ODI LIVE: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி.. மீண்டெழுந்து கெத்துகாட்டிய ஆஸ்திரேலிய அணி!
IND vs AUS 3rd ODI Score LIVE: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் லைவ் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE

Background
IND vs AUS 3rd ODI LIVE: 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி.. மீண்டெழுந்து கெத்துகாட்டிய ஆஸ்திரேலிய அணி!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
6வது விக்கெட்டை இழந்தது இந்தியா.. வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா..!
இந்திய அணி 5 விக்கெட்டுகளை ஆடி வரும் நிலையில், நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் 48 ரன்களில் போல்டானார்.
6வது விக்கெட்டை இழந்தது இந்தியா.. வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா..!
இந்திய அணி 5 விக்கெட்டுகளை ஆடி வரும் நிலையில், நம்பிக்கை அளித்த ஸ்ரேயாஸ் அய்யர் 48 ரன்களில் போல்டானார்.
4 விக்கெட்டுகளை இழந்த இந்தியா.. களத்தில் சூர்யகுமார் யாதவ் - ஸ்ரேயாஸ் ஜோடி..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடி வரும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. தற்போது களத்தில் ஸ்ரேயாஸ் - சூர்யகுமார் யாதவ் உள்ளனர்.
200 ரன்களை கடந்து ஆடி வரும் இந்தியா.. கே.எல்.ராகுல்-ஸ்ரேயாஸ் போராட்டம்
இலக்கை நோக்கி ஆடி வரும் இந்திய அணி 200 ரன்களை கடந்து ஆடி வருகிறது. கே.எல்.ராகுல் - ஸ்ரேயாஸ் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்