மேலும் அறிய

Ind vs AFG: U19 உலகக் கோப்பை... மிரட்டிவிட்ட ஆப்கான் அணி! இந்திய அணிக்கு இமாலய இலக்கு..

U19 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 311  ரன்கள்  இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 311  ரன்கள்  இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி

U19 உலகக்கோப்பை: 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் ஆஸ்திரேலிய அணி போராடி தோற்றது. இன்று நடைப்பெற்று வரும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆப்கானிதான் அணிகள் மோதின, இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

நிதானமான தொடக்கம்: 

ஆப்கான் அணியின் தொடக்க வீரர்களாக உஸ்மான் சதத் மற்றும் காலித் அகமதுசாய் ஆகியோர் களமிறங்கினர். முதல் 10 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்து இருந்தது. ஆட்டத்தின் 12 ஓவரில் தான் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது, கலீத் 39 பந்துகளில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஃபைசல் ஷினோசாடா களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஃபைசல் இந்திய அணிக்கு தலைவலியாக இருந்தார். இதற்கிடையில் உஸ்மான் சதத் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

சொதப்பிய ஃபில்டிங்- வெளுத்து வாங்கிய  உசைருல்லா: 

இந்த தொடரில் அதிக ரன் அடித்த வீரரான உசைருல்லா இந்திய பந்துவீச்சை பின்னியெடுத்தார், மறுப்பக்கம் இந்திய அணியின் ஃபில்டிங்கும் சொதப்பலாக இருந்தது, இதனால் ஆப்கான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே என்ன செய்வது என்று தெரியாமல் இரு  ஃபைசல் சதமடித்து ஆட்டமிழந்தார்.பைசல் 86 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் தனது சதத்தை பூர்த்தி செய்தார்

இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு: 

உசைருல்லா நியாசாய் 86 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 101* ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அவரது சதத்தின் உதவியுடன் ஆப்கான் அணி 300 ரன்களை கடந்தது, 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. பைசல் ஷினோசாடா அதிகபட்சமாக 93 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்தார். உசைருல்லா நியாசாய் 101* ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சவுகான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget