ஆப்பிள் சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் எது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

சத்துக்கள் நிறைந்த ஆப்பிள் பழம் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது

ஆப்பிளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

காலை வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது

ஆப்பிள் பழம் உடலுக்கு உள்ளிருந்து சக்தியை அளிக்கிறது

காலை வேளையில் ஆப்பிள் சாப்பிடுவது எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்.

உணவுக்குப் பிறகு ஆப்பிள் சாப்பிடுவது வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.

இரவில் கூட ஆப்பிள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

ஆப்பிளை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் காலை உணவின் போது எடுப்பது தான்.

உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் ஆப்பிளை மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ளலாம்.