மேலும் அறிய

Champions Trophy 2025: ‛30 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் ஐசிசி தொடர்...’ -ரமீஸ் ராஜா ஹேப்பி!

30 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

2021 டி20 உலகக்கோப்பை முடிந்துள்ள நிலையில், 2024 முதல் 2031 வரையிலான 8 ஐசிசி கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், 2026 டி20 உலகக்கோப்பையும், 2029 சாம்பியன்ஸ் டிராபியும், 2031 உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


2014 முதல் 2031 வரையிலான காலக்கட்டத்தில், 8 ஐசிசி தொடர்கள், 14 வெவ்வேறு நாடுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, தென்னாப்ரிக்கா, ஜிம்பாவே, நமீபியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து. அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வங்கதேசம் ஆகிய 14 நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடக்க இருக்கும் 2016 டி20 உலகக்கோப்பை இலங்கையுடனும், 2031 - 50 ஓவர் உலகக்கோப்பையை வங்கதேசத்துடனும் தொகுத்து வழங்க இருக்கிறது.

 

இந்தநிலையில், 2025 ம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்தும் வாய்ப்பை சர்வதேச கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கியுள்ளது. கடைசியாக 1996 ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பை தொடரை  இந்தியா, இலங்கையுடன் இணைந்து பாகிஸ்தான் நடத்தியது. இதன் பிறகு அந்த நாட்டில் எந்தவொரு தொடரும் நடந்தப்படவில்லை. 

மேலும், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற இருந்த தொடரை நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்தனர். தொடரை ரத்து செய்தது மிக பெரிய வருத்தமளிப்பதாக பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி தொடரை பாகிஸ்தான் நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். 

Image

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 1996 ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது. இது மிகவும் பெருமையாகவும்,மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த செய்தியானது பாகிஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. நாங்கள் இந்த போட்டியை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி எங்களது திறமையை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget