மேலும் அறிய

Watch Video: ஆஷஸ் தொடரில் கிரவுண்டில் காதலிக்கு ப்ரோபோஸ் - அக்செப்ட் செய்து ‘லிப் டூ லிப்’ அடித்த காதலி..!

காதலன் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்தபோது, காதலி ஆச்சரியம் அடைந்தார். ஆனால், அனுமதி வழங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.

ஆஸ்திரேலியாவின் கபாவில் நடைபெற்ற முதல் ஆஷஸ் டெஸ்டின் 3வது நாளில், ஆஸ்திரேலியா ரசிகர் ஒருவர் தனது காதலியிடம் ப்ரோபோஸ் செய்து சம்மதிக்க வைத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோவில், காதலன் தனது காதலிக்கு ப்ரோபோஸ் செய்தபோது, காதலி ஆச்சரியம் அடைந்தார். ஆனால், அனுமதி வழங்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.  இந்த ஜோடி அதிகாரப்பூர்வமாக தங்கள் உறவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றதை தெரியப்படுத்த,  கட்டிப்பிடித்து கொண்டனர். மேலும்,  முத்தங்கள் பரிமாறிக்கொண்டதும் மற்றும் கொண்டாட்டங்களும் கேமராவில் பதிவாகின. Rohit on Kohli: ‛கோலி இன்னும் இந்திய அணியின் தலைமையே... அவர் அணியின் பலம்...’ - ரோஹித் அளித்த டச்சிங் பேட்டி!

ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது கப்பா மைதானத்தில் ப்ரோபஸ் காட்சி காணப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற போட்டியின் இரண்டாவது நாளில் ஃபூல் டெக்கின் மூலம் ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து போட்டியை ஒரு ஜோடி ரசித்துக்கொண்டிருந்தபோது ப்ரோபோஸ் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. Watch Video: ஹெலிகாப்டர் விபத்திற்கு முன் வீடியோ எடுத்தது எப்படி? பதிவு செய்தவர் பகிரும் பகீர் சம்பவம்!

மைக்கேல் என்ற அந்த நபர் டோரி என்ற பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு, அவரது முன்பு முட்டிப்போட்டு ப்ரோபோஸ் செய்வார். அப்போது, அவர்களை சுற்றியிருந்த ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ’’நான் ஓயமாட்டேன்..மன்னர் பரம்பரை ஒழியணும்’’ஆதவ் அர்ஜுனா பரபரAadhav Arjuna Suspend | விஜய்யுடன் ரகசிய சந்திப்பு ஆதவ்-ஐ தூக்கியடித்த திருமா காரணம் என்ன? | VijayAadhav Arjuna Suspend : “எனக்கு பதவி கொடுங்க விஜய்”ஆதவ் போடும் CONDITION ஷாக்கில் புஸ்ஸி ஆனந்த்!Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
SM Krishna Death: காலையிலே சோகம்! காலமானார் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா - வேதனையில் மக்கள்
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Update: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களில் கனமழை, அப்ப சென்னை? - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
"கேவலமா இருக்கு" டங்ஸ்டன் விவகாரம்.. முதல்வர் ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி! உளவுத்துறையை லெஃப்ட் ரைட் வாங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!
"ஆயிரம் கைகள் மறைத்தாலும்.. ஆதவ(ன்) மறைவதில்லை" ஆதவ் அர்ஜுனா பரபரப்பு ட்வீட்!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல்.. குளிர்கால கூட்டத்தொடரில் மெகா பிளானுடன் களமிறங்கும் பாஜக!
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
Tirupati: பக்தர்களே! இனி திருப்பதிக்கு போனால் தங்கக்காசு தருவாங்க - என்னங்க சொல்றீங்க?
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
இது மட்டும் நடந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன்: சட்டப்பேரவையில் கொந்தளித்த ஸ்டாலின் 
Embed widget