மேலும் அறிய

Rohit Sharma:46 ரன்களில்‌ ஆல் அவுட்; பொய்த்துப் போன கணிப்பு! ரோஹித் ஷர்மா விளக்கம்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

இந்தியா - நியூசிலாந்து:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் ஆட்டம் இழந்து இருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது தற்போது தவறுக்கு காரணமாக மாறி இருக்கிறது.

தவறு செய்து விட்டேன்:

இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித்ஷர்மா பேசியிருக்கிறார். அதில், "ஆடுகளத்தில் புற்கள் பெரிய அளவில் இல்லை. இதனால் பந்து போட்டியின் சில பகுதியில் கொஞ்சம் ஸ்விங்க ஆகும். அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று நினைத்தேன். எப்போதெல்லாம் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறோமோ, அப்போதெல்லாம் முதல் ஸ்சேஷன் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் அதன் பிறகு சுழற் பந்துவீச்சாளர்கள் போட்டிக்குள் வந்து விடுவார்கள்.

இதன் காரணமாகத்தான் குல்தீப் யாதவை நாங்கள் இன்று போட்டியில் சேர்த்தோம். ஏனென்றால் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் கூட குல்தீப் யாதவால் விக்கெட் எடுக்க முடியும். நாங்கள் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஆடுகளம் குறித்து நான் சரியாக கணிக்காமல் தவறிவிட்டேன். இதன் காரணமாக தான் இன்று மோசமான நிலையில் நாங்கள் இருக்கின்றோம். இது என்னுடைய தவறுதான். வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைத்தது உண்மைதான்.

அதற்காக 46 ரன்களில் ஆட்டம் இருந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு பிளான் இருக்கும். ஆனால் இன்று எந்த பேட்ஸ்மேன்களும் தங்களுடைய பிளானை நடைமுறைப்படுத்த தவறி விட்டார்கள். இன்று எங்களுக்கு ஒரு மோசமான நாளாக அமைந்து விட்டது. தற்போது எங்களுக்கு மிகப்பெரிய சவால்கள் இருக்கின்றது. அதை நாங்கள் எப்படி எதிர்கொள்வோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்"என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

 

தலைப்பு செய்திகள்

உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget