மேலும் அறிய

Abhimanyu Easwaran: ரோகித்துக்கு பதில் இவரா? பும்ரா எடுக்கும் ரிஸ்க்.. சாதிப்பாரா அபிமன்யூ ஈஸ்வரன்?

Border Gavaskar Trophy 2024: ஆஸ்திரேலியவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ரோகித்துக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. 

நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் தொடங்கும் முதல் பார்டர்-கவாஸ்கர் டெஸ்டில் இந்தியா அணியை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இரண்டாவது குழ்ந்தை பிறந்துள்ளதால் அவரும் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. முதல் டெஸ்டுக்கு கேப்டனாக ஜஸ்பீரித் பும்ரா நியமிக்கப்பட உள்ளார் என்று தெரிகிறது. இந்த நிலையில் ரோகித்துக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. 

ஜெய்ஸ்வாலுடன் ஒப்பனர் யார்?

ரோஹித் இல்லாததால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேஎல் ராகுல் இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷுப்மான் கில் முதல் டெஸ்டில் போட்டியில் இருந்து வெளியேறியதால், ராகுல் மூன்றாவது இடத்திற்கு மாற்றப்படலாம். அப்படியானால், அபிமன்யு ஈஸ்வரன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது . ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் நான்கு இன்னிங்ஸ்களில் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், தொடக்க  அணியில் அபிமன்யு ஈஸ்வரன் இடம்பிடிக்க  அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் துருவ் ஜூரெல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 வயதான அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 80 மற்றும் 68 ரன்கள் எடுத்திருந்தார்.

மிடில் ஆர்டரில் சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக துருவ் ஜுரல் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.. மும்பை பேட்டரான சர்ஃப்ராஸ் கான்  சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக சதம் அடித்திருந்தாலும், அதன் பிறகு அவரது ஃபார்மில் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது, மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் போதிய அனுபவம் அவருக்கு இல்லாததால் முதல் டெஸ்டில் துருப் ஜூரல் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: Virat Kohli : காத்திருக்கும் ரெக்கார்ட்ஸ்! பழைய அண்ணாமலையா திரும்பி வருவாரா கிங் கோலி?

அறிமுகமாகிறாரா நிதிஷ் குமார்?

பெர்த்தில் மைதானத்தில் நிலவும் வேகம் மற்றும் பவுன்ஸ் காரணமாக இந்தியா அணியில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரையாவது சேர்க்க வாய்ப்புள்ளது. ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் கடந்த வாரம் WACA இல் நடந்த இந்திய அணிக்குள்பட்ட ஆட்டத்தின் போது அதிக நேரம் பந்து வீசினர். இருப்பினும், தகவல்களின்படி, நிதீஷ் ராணாவே களமிறங்க வாய்ப்புள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் மட்டுமே அணியில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018 இல் பெர்த்தில் நடந்த டெஸ்டின் போது, ​​இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர் கூட இல்லாமல் களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணியின் உத்தேச பட்டியல்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த் (கீப்பர்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
”ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை” பெண்களுக்கு எதிராக இந்த குற்றமா?, கடும் நடவடிக்கைதான் - மத்திய அரசு
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
ஈரோடு இடைத்தேர்தல்: முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! என்ன செய்யப்போகுது அதிமுக
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது;  இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
One Nation One Election: ஒரே தேர்தல் எப்போதுவரை நடைபெற்றது; இந்தியாவில் ஏன் நிறுத்தப்பட்டது?
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
Ajith New Look: க்யூட் லுக்கில் அஜித், த்ரிஷா.. வைரலாகும் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
2026 ஆட்டமே வேற! இபிஎஸ்க்கு பின்னால் ஆதவ்! ஸ்டாலினுக்கு செக்!
Embed widget