மேலும் அறிய

BCCI Meeting: வரும் 27-ஆம் தேதி சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிசிசிஐ… என்ன திட்டம்? என்ன ஆச்சு?

அரங்கத்தின் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ஆகும். பணிக்குழு, போட்டி நடைபெறும் இடங்களை இறுதி செய்து, சொந்த மண்ணில் போட்டியை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் என்று தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மே 27-ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு (எஸ்ஜிஎம்) ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் முக்கியமாக அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான தயாரிப்புகள் குறித்து கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

நிகழ்வை மேற்பார்வையிட தனி குழு

பிசிசிஐ தலைவர், செயலாளர், பொருளாளர், செயல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒரு முக்கிய 'பணிக்குழு' இந்த நிகழ்வை மேற்பார்வையிட நிறுவப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிரலில் உள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று, உலகக் கோப்பைக்கு பார்வையாளர்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அரங்கத்தின் உள்கட்டமைப்பு மறுசீரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு ஆகும். பணிக்குழு, போட்டி நடைபெறும் இடங்களை இறுதி செய்து, சொந்த மண்ணில் போட்டியை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் என்று தெரிகிறது.

BCCI Meeting: வரும் 27-ஆம் தேதி சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிசிசிஐ… என்ன திட்டம்? என்ன ஆச்சு?

குழுவின் நோக்கம் என்ன?

கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான தலைப்பு, மகளிர் பிரீமியர் லீக்கிற்கான (WPL) குழுவை அமைப்பது ஆகும். குழுவின் நோக்கம் லீக் மற்றும் வீரர்களின் வளர்ச்சியை எளிதாக்குவதுடன், அதன் திட்டமிடலுக்கான பொருத்தமான மேடையை அமைப்பதாகும். ஆரம்பத்தில், தீபாவளியின் போது WPL நடத்துவது குறித்து பரிசீலனைகள் இருந்தன, ஆனால் ODI உலகக் கோப்பை அப்போது நடைபெறும் என்பதால், வேறு மாதத்தில் நடத்துவதற்கான விஷயங்கள் விவாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்: Whatsapp Edit Message: மெசேஜ் தப்பாயிடுச்சா? அடுத்த 15 நிமிடங்களுக்குள்...புதிய அப்டேட்டை அறிவித்த மார்க் சக்கர்பெர்க்!

WPL நடத்துவது குறித்த விவாதம்

பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை ஆஸ்திரேலிய மகளிர் அணி சர்வதேச போட்டிகளில் ஈடுபடுவதால், திட்டமிடல் முரண்பாடுகள் எழுவதாக அணி உரிமையாளரான ஒருவர் தெரிவித்தார். எனவே, அந்த காலத்திற்குப் பிறகுதான் WPL தொடங்க முடியும். தீபாவளியின்போது ஆண்கள் உலகக் கோப்பையும் நடைபெறுவதால், பெண்கள் லீக்கிற்கு வேறு மாதத்தை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது. இம்முறை நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

BCCI Meeting: வரும் 27-ஆம் தேதி சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிசிசிஐ… என்ன திட்டம்? என்ன ஆச்சு?

பாலியல் துன்புறுத்தல் புகார்

கூடுதலாக, பிசிசிஐ எஸ்ஜிஎம்மில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு (பிஎஸ்ஹெச்) கொள்கையை அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிசிசிஐ தலைமை நிர்வாகி ராகுல் ஜோஹ்ரி மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்றில் இருந்து பாலியல் துன்புறுத்தல் கொள்கையை அமல்படுத்துவது நடைமுறையில் உள்ளது. மேலும், மாநில அணிகளுக்கான பிசியோதெரபிஸ்ட் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர்கள் நியமனம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Embed widget